;
Athirady Tamil News

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

0

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், அக்குடும்பத்தின் மூத்தவரும், லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகசபை செயலாளரும், அறங்காவலரும், சமய, சமூகத் தொண்டருமான லண்டனில் வசிக்கும் கண்ணன் எனும் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பிள்ளைகளின் நிதிப் பங்களிப்பில், வவுனியா கிராமமொன்றில், கேக் வெட்டி பிறந்தநாள் வாழ்த்துப் பாடி கொண்டாடப்பட்டதுடன், கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு சிற்றுண்டிகளை வழங்கப்பட்டது.

இதேவேளை லண்டனில் வசிக்கும் கண்ணன் எனும் திரு.சொக்கலிங்கம் கருணைலிங்கம் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு யாழ்.கொக்குவில் பிடாரி அம்பாள் பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கான முழுமையான நிதி அனுசரணையும் அமரர்கள். “சொக்கலிங்கம் நாகேஷ் குடும்பத்தால்” வழங்கி வைக்கப்பட்டது. (இதுகுறித்த முழுமையான செய்தி படங்கள் வீடியோக்களுடன் தொடரும்)

இன்றைய நாளில் பிறந்த நாளைக் கொண்டாடும் திரு.சொக்கலிங்கம் கருணலிங்கம் அவர்களுக்கு தாயக உறவுகளோடு மாணிக்கதாசன் நற்பணி மன்றம் தனது நல்வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, நிதிப்பங்களிப்பினை வழங்கியதற்கும் மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

08.04 2022.

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

You might also like

Leave A Reply

Your email address will not be published.