;
Athirady Tamil News

பிரான்சில் “புளொட்” அமைப்பின் 33வது வீரமக்கள் தினம்.. (அறிவித்தல்)

0

பிரான்சில் “புளொட்” அமைப்பின் 33 வது வீரமக்கள் தினம்.. (அறிவித்தல்)

எம் உயிரைக் காக்க, தம் உயிரை ஈர்ந்த கழகக் கண்மணிகள், அனைத்து இயக்கப் போராளிகள், பொதுமக்களை நினைவுகூரும் வருடாந்த மக்கள் நினைவுநாள்.

“வீரமக்கள் தினம்”

காலம் .. – 16.07.2022 சனிக்கிழமை மாலை மூன்று மணிக்கு (15.00)

நிகழ்வு நடைபெறும் இடம்.. –
12.RUE DE BOIS
78390 BOIS D’ARCY

FRANCE

மேலதிக தொடர்புக்கு..
0783708163
0608018153
0753265173
0605750086

எழுந்து வாருங்கள், ஒன்றாய்ச் சேருங்கள்.

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)
“பிரான்ஸ் கிளை”

You might also like

Leave A Reply

Your email address will not be published.