;
Athirady Tamil News

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுப்பு!!

0

நேற்றைய தினத்தில் (14) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,

கொவிசீல்ட் முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

சைனோபார்ம் முதலாவது டோஸ் – 3,591
சைனோபார்ம் இரண்டாவது டோஸ் – 25,497

ஸ்புட்னிக் V முதலாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை
ஸ்புட்னிக் V இரண்டாவது டோஸ் – யாருக்கும் ஏற்றப்படவில்லை

ஃபைசர் முதலாவது டோஸ் – 11,729
ஃபைசர் இரண்டாவது டோஸ் – 729
ஃபைசர் மூன்றாவது டோஸ் – 5,113

மொடர்னா முதலாவது டோஸ் – 02
மொடர்னா இரண்டாவது டோஸ் – 03

You might also like

Leave A Reply

Your email address will not be published.