;
Athirady Tamil News

பிரகாஷ் ராஜ் இன் “உதிரும் நொடிகள்” குறுந்திரைப்படம்!! (வீடியோ)

0

பிரகாஷ் ராஜ் இன் “உதிரும் நொடிகள்” குறுந்திரைப்படம் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகின்ற ஒரு புதுமுக மாணவி எதிர்நோக்குகின்ற பாலியல் ரீதியான ஆபாச பகிடிவதையை விபரிக்கின்றது படித்து பட்டம் பெற்று ஒரு நல்ல தொழில்வாய்ப்பை எதிர்பார்பவர்களின் கனவுகள் எல்லாம் உடைந்து போவதை எப்படி ஏற்றுக்கொள்வதென உண்மையின் பிரதிபலிப்பாய் உருவாகியிருக்கும் “உதிரும் நொடிகள் ” குறுந்திரைப்படம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.