;
Athirady Tamil News

கப் ரக வாகனம் வல்லை பாலத்தில் விபத்து!! (படங்கள், வீடியோ)

0

யாழ்ப்பாணத்தில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபடும் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தான கப் ரக வாகனம் வல்லை பாலத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

வல்லை பாலத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த விபத்தில், சாரதி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.