;
Athirady Tamil News

இலங்கையில் 5 மில்லியன் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றம்!!

0

நேற்றைய தினத்தில் (26) மாத்திரம் இலங்கையில் பைசர் தடுப்பூசி 30,325 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதனுடன் இதுவரை இலங்கையில் 5 மில்லியன் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.