;
Athirady Tamil News

கோப் குழு எடுத்துள்ள முக்கிய தீர்மானம் !!

0

கோப் குழுவுக்கு அழைக்கப்படும் அதிகாரிகளிடம் முன்னெடுக்கப்படும் விசாரணை தொடர்பில், சத்தியப்பிரமாணம் ஒன்றை பெறுவதற்கு, விசேட கோப் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அழைக்கப்படும் அதிகாரிகளிடம் விசாரணையை ஆரம்பிக்கும் முன்னரே, சத்தியபிரமாணத்தைப் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கோப் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.