;
Athirady Tamil News

இன்னும் சில விலைகுறைப்பு அறிவிப்பு வெளியானது!!

0

எரிபொருள், பஸ்கட்டணம் மற்றும் காஸ் விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில விலைக்குறைப்பு அறிவிப்பு வெளியானது.

அதனடிப்படையில், பிளேன்டி விலை 30 ரூபாவாகும். சோறு பார்சலின் விலை 10 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது என அகில இலங்கை உணவ உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இந்த விலைக்குறைப்பு இன்று (09) முதல் அமுலுக்கு வருமென அச்சங்கம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.