;
Athirady Tamil News

காஸ் விலை மாறும்!!

0

சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயுவுக்கான சூத்திரத்தை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.

இதனடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 5ஆம் திகதியன்று காஸ் விலையில் மாற்றங்கள் ஏற்படும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.