;
Athirady Tamil News

இந்தியாவில் புதிதாக 547 பேருக்கு கொரோனா- ஒரு ஆண்டில் மிகவும் குறைவான பாதிப்பாகும்..!!

0

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 547 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இது ஒரு ஆண்டின் குறைந்தபட்ச தினசரி பாதிப்பாகும். 2020-ம் ஆண்டு ஏப்ரல் 8-ந்தேதிக்கு பிறகு மிக குறைந்த பாதிப்பாகும். நாட்டில் மொத்த நோய் தொற்று எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 66 ஆயிரத்து 924 ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.