;
Athirady Tamil News

ஐக்கிய தேசியக் கட்சி யாழில் கட்டுப்பணம் செலுத்தியது!!

0

ஐக்கிய தேசியக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் சபைகளுக்கான தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்தியது.

இன்று புதன்கிழமை மதியம் 2 மணியளவில் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திலுள்ள தேர்தல்கள் அலுவலகத்தில் அக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான குழு கட்டுப்பணத்தை செலுத்தியது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.