;
Athirady Tamil News

ஆசியாவின் இளவரசி இலங்கையில் கண்டுபிடிப்பு!!

0

உலகின் மிகப்பெரிய “Blue Sapphire” எனக் கூறப்படும் மாணிக்க கல் பாறை ஒன்று இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாணிக்க கல் பாறைக்கு ´ஆசியாவின் இளவரசி´ என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த கல் 310 கிலோ எடையுடைய என தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.