;
Athirady Tamil News

ஆகஸ்ட் 30ஆம் திகதி யாழில். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சர்வதேச மாநாடு – பல்கலை மாணவர்கள் ஆதரவு

0
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தில் யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டிற்கான ஆதரவை திரட்டும் வகையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளை வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் நேற்றைய தினம் புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
You might also like

Leave A Reply

Your email address will not be published.