முச்சக்கரவண்டி மீது முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!!
கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.…
துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை!!
டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை…
இலங்கையின் உற்ற நண்பனாக என்றும் இருப்பது இந்திய அரசாங்கமே!!
இலங்கைக்கு எப்போதெல்லாமல் பிரச்சினைகள் ஏற்பட்டதோ அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா எமக்கு கை கொடுத்திருக்கின்றது. விசேடமாக மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு இலங்கை தொடர்பாக அவர் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என மலையக மக்கள் முன்னணியின்…
கொழும்பின் சில பகுதிகளுக்கு திடீர் நீர்வெட்டு!!
குடிநீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, தெஹிவளை, கல்கிசை , இரத்மலானை, கொழும்பு 05 & 06, பத்தரமுல்ல, பெலவத்தை, உடுமுல்லை…
இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்கள் இறக்குமதி!!
இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்…
ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம்!! (Video)
அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது. அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.
காலி வீதியில், லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் !!
இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 148,000 ரூபாவாக அதிகரித்துள்ளமை…
சுழிபுரத்தில் வாள்களுடன் வீடு புகுந்து கொள்ளை!
யாழ்.வட்டுக்கோட்டை - சுழிபுரம் பறாளை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று நள்ளிரவு வாளுடன் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகைகளை கொள்ளையடித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
வடக்கில் இருந்து பனங்கள்ளு ஏற்றுமதி செய்ய முயற்சி!!!
பனங்கள்ளு வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
தற்போதைய சூழ்நிலையில் வர்த்தக துறை அமைச்சானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏற்றுமதியினை
மேற்கொள்வதற்கான…
ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்!!
மருதானை டெக்னிக்கல் சந்தியில் இருந்து புறக்கோட்டை வரையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சோசலிச வாலிபர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது…
பழைய கணவன் புதிய கணவனின் கழுத்தை அறுத்து படுகொலை !!
கொம்பனித்தெரு - டோசன் வீதியில் நடந்த திருமண நிகழ்வில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மணமகன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில், மணமகளின் மூத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.…
மசகு எண்ணெய் விலை மீண்டும் அதிகாிப்பு !!
உலக சந்தையில் எண்ணெய் விலை சுமார் 10 சதவீதம் நேற்று உயர்ந்தது.
அதன்படி, ப்ரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 8.55 டொலர் அதிகரித்து, 107 டொலராக இருந்தது.
அத்துடன், ஒரு பீப்பாய் அமெரிக்க WTI மசகு எண்ணெயின் விலை 8 டொலர்…
வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி தப்பியோட்டம் : பொலிஸார் விசாரணை!!
வவுனியா சிறைச்சாலையிலிருந்து கைதி ஒருவர் இன்று அதிகாலை தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்
வீடுகளில் கொள்ளையில் ஈடுபட்டவர் எனும் சந்தேகத்தின் பேரில் வவுனியா கூமாங்குளத்தினை சேர்ந்த 20 வயது மதிக்கக்தக்க இளைஞரே கைது…
தாய்ப் பால் புரைக்கேறி 8 மாதக் குழந்தை உயிரிழப்பு!!
தாய்ப்பால் அருந்திவிட்டு உறக்கத்துக்குச் சென்ற 8 மாதப் பெண் குழந்தை உயிரிழந்துள்ளது. பால் புரைக்கேறியமையே உயிரிழப்புக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகின்றது.
வட்டுக்கோட்டை, அராலி வடக்கைச் சேர்ந்த யோகசீலன் கிருத்திகா என்ற பெண் குழந்தையே…
பணம் அச்சிடும் தரவுகள் நிறுத்தம் !!
இலங்கை மத்திய வங்கியால், 83.04 பில்லியன் ரூபாய் புதிய பணம் அச்சிடப்பட்ட ஒரு நாளுக்குப் பின்னர் பணம் அச்சிடும் தரவுகளை வெளியிடுவதை நிறுத்தியுள்ளது.
இலங்கை மத்திய வங்கியிடம் 15ஆம் திகதியன்று திறைசேரி உண்டியல் பத்திரங்களின் தொகை…
சாரதி ஆசனத்தில் ‘அவ்வாறானவரை’ அமரச் செய்தது சரியா?
எமது நாட்டில் மட்டுமன்றி, உலகநாடுகளில் இடம்பெறும் பாரிய விபத்துகளில் பெரும்பாலானவை சாரதியின் தவறால் இடம்பெற்றிருக்கும். எனினும், சாரதியின் மீது நேரடியாக குற்றஞ்சுமத்தாது, வாகனங்கள், வீதிகள், இயற்கை ஆகியவற்றின் மீது குற்றஞ்சுமத்தித்…
’ஐ.எம்.எஃப்பின் ஆதரவை தாமதப்படுத்தியது ஏன்?’
சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) ஆதரவைப் பெறுவதற்கு அரசாங்கம் ஏன் தாமதப்படுத்தியது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கேள்வி எழுப்பியுள்ளார்.
தனது பேஸ்புக் பக்கத்திலேயே இந்தக் கேள்வியை…
’மக்களிடம் பிக்-பொக்கெட் அடிக்கிறது அரசாங்கம்’ !!
அரசாங்கத்தின் நிதி முறைகேடுகள் காரணமாக பொதுமக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, எரிபொருள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அரசாங்கம் தவறியமைக்கு மேலதிகமாக பொதுமக்களை பிக்-பொக்கெட்…
வானிலை தொடர்பான அறிவிப்பு!!!
சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்…
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள எச்சரிக்கை!!
கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் நீர் கட்டணப் பட்டியலைச் செலுத்ததாத சகல நுகர்வோரினதும் நீர்விநியோகத்தைத் துண்டிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
கொரோனா பரவல் காலத்தில் தொடர்ச்சியாக…
ரஷ்யாவின் கோர தாக்குதல்! அதிர்ந்த உக்ரைன்!! கொத்துக் கொத்தாக மக்கள் பலி! (வினோத வீடியோ)
ரஷ்யாவின் கோர தாக்குதல்! அதிர்ந்த உக்ரைன்!! கொத்துக் கொத்தாக மக்கள் பலி!
சிறுநீரகக் கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்!! (மருத்துவம்)
தலை வலி, தடிமன் என்பவற்றை போல சிறுநீரகப் பிரச்சினையும் தற்பொழுது பரவலாகி வரும் ஒன்றாக மாறிவிட்டது. சீறுநீரகங்களில் உள்ள கிரிஸ்ட்ல் எனப்படுகின்ற உப்புக்கள் ஒன்று திரண்டு, சிறுநீரகப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம்.…
இராணுவமயமாக்கலுக்கு கடுமையான எதிர்ப்பு !!
நாட்டின் உயர்கல்வியை இராணுவமயமாக்க அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் ஒன்றியம் கடுமையாக எதிர்த்தது.
கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தினால் இன்று…
உறங்கச் சென்ற பொலிஸ் அதிகாரி சடலமாக மீட்பு!!
வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து இன்று (17) மாலை மீட்கப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டாரா தெரிவித்தார்.
பிறைந்துரைச்சேனை முஹம்மதியா…
கஞ்சா செடி வளர்த்த ஒருவர் இரு கஞ்சா செடியுடன் கைது!!
அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் உள்ள மலையடிக்கிராமத்தில் வீடு ஒன்றின் மூன்றாவது மாடியின் மேல் கஞ்சா செடிகளை வளர்த்து வந்த ஒருவரை இரண்டு கஞ்சா செடிகளுடன் இன்று (17) கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.…
நாளை சில பகுதிகளுக்கு 5 மணித்தியால மின்வெட்டு!!
நாட்டில் நாளை (18) மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L வலயங்களுக்கு காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் 3…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசவுள்ள விடயங்கள்!!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பேசவுள்ள விடயங்கள் தொடர்பில் நிகழ்ச்சி நிரல் ஒன்றைத் தயாரிக்க வேண்டும் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்…
லிட்ரோ நிறுவனம் விடுத்துள்ள அறிவிப்பு!!
3,500 மெட்ரிக் டொன் எரிவாயுவை எடுத்த வந்த கப்பலில் இருந்து எரிவாயுவை தரையிறக்கும் நடவடிக்கையை இன்று (17) மாலை முன்னெடுக்கவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் நாளை (18) முதல் மீண்டும் எரிவாயு விநியோகிக்கப்படும் என…
சுறுசுறுப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பு!!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவர் பெப்ரவரி மாதத்தில் பாராளுமன்றத்தில் மிகவும் சுறுசுறுப்பாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) உறுப்பினர் ஒருவரும் மற்றும்…
இந்தியாவுடன் 1 பில்லியன் டொலர் கடனுக்கு கைச்சாத்து !!
இந்தியாவுடன் இலங்கை, ஒரு பில்லியன் அமெரிக்க டொலருக்கான ஒப்பந்தம், புதுடெல்லியில் சற்றுமுன்னர் கைச்சாத்திடப்பட்டது என இலங்கைக்கான இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றப் பெண்களின் பங்களிப்பு தொடர்பான பரிந்துரைகளடங்கிய ஆவணம் கையளிப்பு…
உள்ளுராட்சி மன்றப் பெண்களின் பங்களிப்பு தொடர்பான பரிந்துரைகளடங்கிய ஆவணம் கையளிப்பு நிகழ்வு இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்றது.
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வில் , யாழ் மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர்…
நல்லூர் பிரதேச சபையின் , சர்வதேச மகளிர் தினமும், சாதனை பெண்கள் கௌரவிப்பு!! (படங்கள்)
நல்லூர் பிரதேச சபையின் , சர்வதேச மகளிர் தினமும், சாதனை பெண்கள் கௌரவிப்பும் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நல்லூர் பிரதேச சபையின் கலாசார மண்டபத்தில் சபை உறுப்பினர் கௌசலா சிவா தலைமையில் இடம்பெற்ற அந்நிகழ்வில் முதன்மை பெண்…
வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் கைது!!
யாழில் கடந்த காலங்களில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தந்தையும் மகனும் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் கடந்த காலங்களில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாள் வெட்டு…
மத்திய வங்கியின் ஆளுநர் குறித்து ஜனாதிபதி ஊடக பிரிவு விசேட அறிவிப்பு!!
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலை பதவி விலகுமாறு கூறப்பட்டதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.