;
Athirady Tamil News

600 ரூபாவினால் அதிகரிக்கும் பால்மா?

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க பால் மா இறக்குமதியாளர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலக சந்தையில் பால் மாவின் விலை அதிகரிப்பு மற்றும் டொலரின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக பால் மாவின் விலையை…

மீன் எண்ணைய் மாத்திரையை தினமும் சாப்பிடுவதால்!!! (மருத்துவம்)

இன்று மருந்தகங்களில் எளிதாக கிடைக்கின்றது மீன் எண்ணெய் மாத்திரைகள். மீன் எண்ணெய் மாத்திரையை பெரியோர் முதல் சிறியோர் வரை அனைவரும் எடுத்துக்கொள்கின்றனர். என்ன பலன் கிடைக்கிறது எனத் தெரியாவிட்டாலும், ‘உடலுக்கு நல்லது’ என்ற பொதுவான…

பேஸ்புக் காதலால் சிறுமிகள் துஸ்பிரயோகம் !!

முல்லைத்தீவு - புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு…

29ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்தை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி…

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரிக்கும் இடையிலான பொன் அணிகளின் போரின் தொடர்ச்சியான 29 வது தடவையாக ராஜன் கதிர்காமர் வெற்றிக் கிண்ணத்திற்கான 50 மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட கிரிக்கெட் போட்டி நேற்று(18)…

நாளை முதல் மூடப்படவுள்ள சப்புகஸ்கந்த!!!

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை (20) முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக சுத்திகரிப்பு நிலையத்தை நாளை முதல் மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.…

திடீர் சுகயீனம் காரணமாக 9 மாதப் பெண் குழந்தை பலி!

காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் ஏற்பட்ட 9 மாதப் பெண் குழந்தை ஒன்று சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளது. நெடுந்தீவு 11 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் டென்ஜான்சிகா என்ற 9 மாதப் பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது. டென்ஜான்சிகாவுக்கு…

உக்ரைனில் இருந்து 30 லட்சத்திற்கும் அதிகமானோர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்…!!

ரஷியா நடத்தி வரும் போர் காரணமாக உக்ரைனில் இருந்து 30 லட்சத்து 20 ஆயிரம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐ.நாவுக்கான புலம் பெயர்வோர் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் 6.5 மில்லியன் மக்கள் உக்ரைனுக்குள் போர் நடைபெறும்…

பிரதமர் மோடிக்கு பிறகு பா.ஜனதா பலம் இழந்துவிடும்: வீரப்பமொய்லி….!!!

முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சியில் சீர்திருத்தத்தை ஏற்படுத்த சோனியா காந்தி விரும்புகிறார். அதன் மூலம் கட்சியை பலப்படுத்த அவர் நடவடிக்கை எடுக்கிறார்.…

மாஸ்கோ பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார் புதின்- உக்ரைனில் போர் புரியும் ரஷிய ராணுவ…

உக்ரைனில் ரஷிய படைகள் நடத்தி வரும் போர் 24 வது நாளாக தொடரும் நிலையில், மாஸ்கோவில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. உக்ரைன் வசம் இருந்த கிரிமியாவை, போர் மூலம் ரஷியா இணைத்துக் கொண்டதன் எட்டாவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இந்த…

உக்ரைனில் இருந்து வரும் கர்நாடகா மாணவரின் உடல், மருத்துவ படிப்புக்கு தானமாக வழங்கப்படும்-…

உக்ரைனின் கார்கிவ் நகரில் நடைபெற்ற சண்டையின்போது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாணவர் நவீன் சேகரப்பா கொல்லப்பட்டார். அவரது உடல் உக்ரைனில் உள்ள மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மாணவர்…

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா, சீனா கூட்டு ஒத்துழைப்பு- ஜி ஜின்பிங்…

உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும், போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும் சீன அதிகர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருவரும் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினர் அப்போது பேசிய ஜி ஜின்பிங், உலக அமைதி மற்றும் அமைதிக்கான சர்வதேச…

ஜப்பான் பிரதமர் இன்று இந்தியா வருகை- பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை..!!

பிரதமர் மோடியின் அழைப்பின்பேரில் 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் நடைபெறும் 14வது இந்தியா-ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்கிறார். பிரதமர் மோடியுடன் அவர்…

ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையும் செயல்முறையில் முன்னேற்றம்- உக்ரைன் அதிபர்…!

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 23வது நாளாக நீடிக்கும் நிலையில், ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லெயனிடம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இன்று பேசினார். இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அவர் கூறுகையில், வரும் மாதங்களில்…

சூறாவளி குறித்து வளிமண்டல திணைக்களம் வௌியிட்டுள்ள அறிவிப்பு!!

தென்மேற்கு வங்காள விரிகுடாவின் மத்திய பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த அழுத்தப் பிரதேசம் தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக மையம் கொண்டுள்ளது. அது அடுத்த 24 மணித்தியாலங்களில் கிழக்கு- வடகிழக்கு திசையில் அந்தமான…

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டை எதிர்வரும் 22ஆம் திகதி விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள கடந்த 16 ஆம் திகதி முற்பகல் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள்…

இரசாயன உரங்களை இறக்குமதி செய்ய தடையில்லை!!

விவசாயிகளுக்கு சிறுபோகத்திற்கு தேவையான கரிம உரங்களை விநியோகிக்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். இதேவேளை, இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கு தனியார் துறைக்கு எவ்வித…

கோவாவில் ஆட்சி அமைப்பதற்கான அனைத்து வாய்ப்புகள் குறித்தும் ஆய்வு- காங்கிரஸ் தகவல்…

அண்மையில் நடந்து முடிந்த கோவா சட்டசபைத் தேர்தலில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் காங்கிரஸ் 11 இடங்களிலும் பாரதிய ஜனதா கட்சி 20 இடங்களிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்‍க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், அதற்கான முயற்சிகளில் அம்மாநில பாஜக…

அவமானப்படுத்தியதால் ஆத்திரம்: ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்தி கொன்ற முன்னாள்…

பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் அருகே ஹெரெண்டல்ஸ் பகுதியில் வசித்தவர் மரியா வெர்லிண்டன் (57). ஆசிரியையான இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திய…

கடதாசி தட்டுப்பாடு காரணமாக வினாத்தாள் அச்சிடுவதில் சிக்கல் !!

கடதாசி தட்டுப்பாடு காரணமாக வினாத்தாள் அச்சிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் ஸ்ரீ லால் நோனிஸ் தெரிவித்தார். இந்நிலைமையை கருத்திற் கொண்டு 09, 10 மற்றும் 11 ஆம் ஆண்டுகளுக்கான தவணைப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறும்,…

புது ஆயுதங்களுடன் உலாவும் புதுப்படை !!

நாடு எங்குச் சென்றுக்கொண்டிருக்கின்றது என்பதே தெரியாமல் இருக்கின்றது. மீரிகமவில் இருந்து கற்பிட்டி ஊடாக அனுராதபுரம் வரையிலும் நடத்தப்படவிருந்த மோட்டார் சைக்கிள் சவாரி பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. மக்களின் கடுமையான எதிர்ப்பை…

உடலில் உற்பத்தியாகும் இரத்தத்தின் அளவு!! (மருத்துவம்)

உடலில் சுமார் 2 மில்லியன் செங்குருதி சிறுதுணிக்கைகள் விநாடிக்கு உற்பத்தியாகின்றது. இது எலும்பு மச்சையில் இரத்த உயிரணுக்கள் (ஸ்டெம் செல்கள்) மூலம் உருவாக்கப்படுகின்றது. இந்த செயல்முறை ஒரு நபரின் வாழ்க்கையில் தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றது.…

இந்திய மீனவர்கள் 6 பேர் நிபந்தனைகளுடன் விடுதலை!!

தமிழ்நாடு - ராமநாதபுரம் மாவட்டம், நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்து ஊற்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தி…

முச்சக்கரவண்டி மீது முறிந்து வீழ்ந்த பாரிய மரம்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.…

துறைமுகத்தில் சிக்கியுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை!!

டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் சிக்கியுள்ள இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை…

இலங்கையின் உற்ற நண்பனாக என்றும் இருப்பது இந்திய அரசாங்கமே!!

இலங்கைக்கு எப்போதெல்லாமல் பிரச்சினைகள் ஏற்பட்டதோ அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இந்தியா எமக்கு கை கொடுத்திருக்கின்றது. விசேடமாக மோடி பிரதமராக பதவியேற்ற பின்பு இலங்கை தொடர்பாக அவர் அதிக கவனம் செலுத்தி வருகின்றார் என மலையக மக்கள் முன்னணியின்…

கொழும்பின் சில பகுதிகளுக்கு திடீர் நீர்வெட்டு!!

குடிநீர் விநியோக குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, தெஹிவளை, கல்கிசை , இரத்மலானை, கொழும்பு 05 & 06, பத்தரமுல்ல, பெலவத்தை, உடுமுல்லை…

இந்திய கடன் திட்டத்தின் கீழ் பொருட்கள் இறக்குமதி!!

இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும்…

ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம்!! (Video)

அரசாங்கத்துக்கு எதிராக ஜே.வி.பியினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம், ஜனாதிபதி செயலகத்தை சென்றடைந்துள்ளது. அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது. காலி வீதியில், லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் !!

இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 160,000 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 148,000 ரூபாவாக அதிகரித்துள்ளமை…

சுழிபுரத்தில் வாள்களுடன் வீடு புகுந்து கொள்ளை!

யாழ்.வட்டுக்கோட்டை - சுழிபுரம் பறாளை வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று நள்ளிரவு வாளுடன் புகுந்த இருவர் வீட்டிலிருந்தவர்களை அச்சுறுத்தி நகைகளை கொள்ளையடித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…

வடக்கில் இருந்து பனங்கள்ளு ஏற்றுமதி செய்ய முயற்சி!!!

பனங்கள்ளு வடக்கில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக வர்த்தகத்துறை அமைச்சர் தெரிவித்தார். தற்போதைய சூழ்நிலையில் வர்த்தக துறை அமைச்சானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இருந்து ஏற்றுமதியினை மேற்கொள்வதற்கான…

ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்!!

மருதானை டெக்னிக்கல் சந்தியில் இருந்து புறக்கோட்டை வரையில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சோசலிச வாலிபர் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆர்ப்பாட்டம் காரணமாக இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது…

பழைய கணவன் புதிய கணவனின் கழுத்தை அறுத்து படுகொலை !!

கொம்பனித்தெரு - டோசன் வீதியில் நடந்த திருமண நிகழ்வில் ஏற்பட்ட தகராறு காரணமாக, மணமகன் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில், மணமகளின் மூத்த கணவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.…