அரச ஊழியர்களின் ஒய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு!!
அரச ஊழியர்களுக்கான ஓய்வு பெறும் வயதெல்லையை 65 ஆக அதிகரிக்க பரிந்துரைப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் தற்போது இடம்பெற்றுவரும் 2021 ஆம் ஆண்டிற்கான சம கால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையில் கலந்து…
அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள முறைமை!
(1.54 pm) 2022 ஆம் நிதி ஆண்டுக்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்துவதற்காக, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார்.
(2.02 pm) 2022 ஆம் நிதி ஆண்டுக்கான சமகால அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்ட…
இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்பு!!
இளைஞர்களை தொழில் வழங்குனர்களாக மாற்றும் திட்டத்தை உருவாக்கி வருவதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு பயிரிடப்படாத நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு விவசாயிகள் உருவாக்கப்படுவார்கள் எனவும், இறப்பர்…
நாளை வடக்கில் பாடசாலைகள் இயங்கும்!!!
நாளை சனிக்கிழமை வடக்கு மாகாணத்தில் பாடசாலை இயங்கும் என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார் ஏற்கனவே தீபாவளி தினத்தை முன்னிட்டு விசேட விடுமுறை வழங்கப்பட்டதற்கான பதில் பாடசாலை நாளைய தினம் இடம்பெறும் என வடக்கு மாகாண கல்வி…
வீராணம் ஏரியில் இருந்து வினாடிக்கு 550 கனஅடி தண்ணீர் வெளியேற்றம்…!!
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரியால் சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை நகர மக்களின் தாகத்தை…
திருமண விருந்துக்கு சென்றவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…!!
குமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும், தடுப்பூசி போடாதவர்களை இல்லம் தேடி சென்று கண்டறிந்து தடுப்பூசி போட…
கடற்தொழில் அமைச்சரால் புங்குடுதீவில் சிங்களவருக்கு கடலட்டை பண்ணை அனுமதி!! ( படங்கள்…
புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் கடற்தொழில் அமைச்சினால் சிங்கள நபரொருவருக்கு முப்பது ஏக்கரில் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது . எதிர்காலத்தில் இப்பண்ணை சீனர்களிடம் கையளிக்கப்டவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.…
2022 வரவு செலவு திட்டம் !!
2022 வரவு செலவு திட்டம் சௌபாக்கிய நோக்கினை முழுமையாக கருத்திற் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
* புதிய அரச அலுவலகங்களின் நிர்மாணப் பணிகள் 2 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது...
* அரச…
8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு நியமனம்!!
முத்துராஜவல சரணாலயம் தொடர்பில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக 8 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய விஷேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மஹிந்த அமரவீர, சீ.பி ரத்னாயக்க, நாலக கொடஹேவா, நிமல் லன்சா, சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே,…
எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!! (வீடியோ)
அண்மையில் கைது செய்யப்பட்ட எல்லை தாண்டிய இந்திய மீனவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்றையதினம் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்தே பருத்தித்துறை நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியுள்ளது.
தடுத்து…
சென்னை மழை கவலை அளிக்கிறது- ராகுல் காந்தி டுவிட்டர் பதிவு…!!
காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியிலும் பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. விடிய விடிய பெய்த கனமழை காரணமாக, இயல்பு…
நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட யாழ் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் திறந்து வைப்பு!!…
நவீன வசதிகளுடன் 55 மில்லியன் ரூபா செலவில் உருவாக்கப்பட்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் விளையாட்டுத் திடல் இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பிரித்தானியக் கிளையின் பழைய…
கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்றலாம்- ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!
ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்லவேண்டிய நிலை இருந்தது. இதனால்…
டான் ரீவியின் யாழ் கலையகத்தில் நாளை குருதிக்கொடை முகாம்!!
டான் தொலைக்காட்சி நிறுவன ஏற்பாட்டில் நாளை(13) குருதிக்கொடை முகாம் டான் தொலைக்காட்சி நிறுவனத்தின் யாழ் பிரதான கலையகத்தில் இடம்பெறவுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் ஏற்பட்டுள்ள குருதிப் பற்றாக்குறை நிலையைக் கருத்திற்கொண்டு…
சீரற்ற காலநிலையால் 111 வீடுகள் பகுதியளவில் சேதம்!!
சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 300 குடும்பங்களை சேர்ந்த 34 ஆயிரத்து 194 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.…
கொரோனா பிடியில் இருந்து விடுபட்டு விட்டோம்: கவர்னர்கள் மாநாட்டில் அமித்ஷா பேச்சு…!!
ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் நேற்று கவர்னர்கள் மாநாடு நடைபெற்றது.
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் அமித்ஷா பேசியதாவது:-…
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் –…
இந்தியாவில் கடந்த 266 நாட்களில் இல்லாத அளவிற்கு நேற்று கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
இந்நிலையில், தமிழகம் உட்பட பல்வேறு மாநில சுகாதார மந்திரிகளுடன் மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக்…
சுதந்திரம் குறித்து சர்ச்சை பேச்சு – கங்கனாவின் பத்மஸ்ரீ விருதை திரும்பப் பெற…
பத்மஸ்ரீ விருது பெற்ற கங்கனா ரனாவத் தனியார் டி.வி. சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவர் பேசுகையில், 1947ல் நம் நாடு பெற்றது சுதந்திரம் அல்ல, பிச்சை. உண்மையான சுதந்திரம் 2014ல் தான் கிடைத்தது என தெரிவித்தார்.
கங்கனா…
கொழும்பின் சில பகுதிகளில் 28 மணிநேர நீர்வெட்டு!!
கொழும்பின் சில பகுதிகளில் நாளை காலை 8 மணி முதல் 28 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை காலை 8 மணி முதல் நாளை மறுதினம் நள்ளிரவு 12 மணி வரையில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக…
பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கும் தீர்மானம் மக்கள் கையில்!!
கொவிட் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. அதனை தொடர்ந்தும் முடிந்தவரை முன்னெடுப்போம் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, கொவிட் நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் மிக…
நாடு முழுவதும் 110 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது – மத்திய…
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
முதல்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதன்பின், முன்களப் பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு…
உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.26 கோடியைக் கடந்தது…!!!
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…
சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய இரு இளைஞர்கள் கைது!!
15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று (11) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை, பொலிஸ் காவலில்…
ரஷ்யாவை துரத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 2.50 லட்சத்தைக் கடந்தது…!!
உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் தற்போது ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில்…
நாடு முழுவதும் பலத்த காற்று வீசக்கூடும் !!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்து பருத்தித்துறைக்கு வடக்கே ஏறத்தாழ 300 கிலோ மீற்றர் தூரத்தில் (12.3Nஇற்கும்81.2E இற்கும் இடையில்) நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில்…
விசேட பொலிஸ் தேடுதல் நடவடிக்கை!!
மேல் மாகாணத்தில், சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, 369 பயணிகள் போக்குவரத்து பஸ்களின் சாரதிகள் மற்றும் 67 குளிரூட்டப்பட்ட சொகுசு ரக பஸ்களின் சாரதிகளுக்கும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், மேல் மாகாணத்தில் 581 கடைகளின்…
டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் !!
நாட்டில் டெங்கு நோய், தொற்று நோயாக மாறுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
டெங்கு வைரஸின் நான்கு வகைகளும் தற்போது இலங்கையில் பரவியுள்ளமை அடையாளங்காணப்பட்டுள்ளதாக…
அமெரிக்காவில் சூரிய கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் சாத் பூஜை – அமெரிக்கவாழ்…
சாத் விரத பூஜை என்பது பீகார், உத்தர பிரதேசம், ஜார்க்கண்ட் ஆகிய வடமாநிலங்களில் பெரிய அளவில் கொண்டாடப்படும் விழாவாகும். இந்து மத விழாவான சாத் விரத பூஜை சூரிய கடவுளுக்கும் மற்றும் அவரது மனைவிக்கும் நன்றி சொல்ல நடத்தப்படும் .
நான்கு…
யாழ்ப்பாணம் – வசந்தபுரம் பகுதியில் தேங்கி இருந்த வெள்ள நீரினை கடலுக்கு அனுப்பும்…
யாழ்ப்பாணம் - வசந்தபுரம் பகுதியில் தேங்கி இருந்த வெள்ள நீரினை கடலுக்கு அனுப்பும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் தேங்கி இருக்கும் வெள்ள நீரினை அகற்றும் நடவடிக்கை தொடர்ச்சியாக…
இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.!!…
அதிபர் ஆசிரியர் சம்பள முரண்பாடு தீர்வினை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்டு இருந்த வேளை திடீர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த ஆசிரியைக்கு நாளைய தினம்(12) வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண பாடசாலைகளில் அஞ்சலி செலுத்த இலங்கை ஆசிரியர்…
இன்று இதுவரையில் 715 பேருக்கு தொற்று உறுதி!!
நாட்டில் மேலும் 188 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதனடிப்படையில்…
சுமந்திரன் குழுவின் அமெரிக்கப் பயணம் சொல்லும் செய்தி !! (கட்டுரை)
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர்கள் குழுவொன்று நேற்று புதன்கிழமை அமெரிக்கா சென்றுள்ளது.
அமெரிக்காவின் அழைப்பின் பேரில் சென்றுள்ள இந்தக் குழுவில், ஜனாதிபதி சட்டத்தரணி கனக…
தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை!!
கொவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸையும் செலுத்திக் கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுக்கும் விதத்தில் சட்ட ரீதியான நிலமையை கொண்டு வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் நேற்றைய தினம் சட்டமா அதிபரின் பதில்…
ஒன்றுகூடல்களை நடத்தக்கூடாது: புதிய கட்டுப்பாடுகள் வெளியாகின!!
கொவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ள இடங்களில் ஒன்றுகூடல் தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து சுகாதார அமைச்சினால் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் மற்றும் நோய் தடுப்பு கட்டளைச் சட்டத்திற்கு அமைய, அதிவிசேட…