பேக்கரிகளில் நினைத்த விலையில் விற்கலாம்: சங்கம் அதிரடி!!
பாண் உள்ளிட்ட அனைத்து விதமான பேக்கரி உற்பத்தி பொருட்களும் இன்று (21) நள்ளிரவு முதல் கட்டுப்பாட்டு விலையின்றி விற்பனை செய்யப்படும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
விநியோகம் மற்றும் தமது தேவைக்கேற்ப விலைகளை நிர்ணயிக்க…
ஓட்டோ கட்டணம் ஒரேடியாக அதிகரிப்பு !!
எரிபொருள்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டதை அடுத்து ஓட்டோ கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. முதலாவது கிலோமீற்றருக்கு 80 ரூபாயும், இரண்டாவது கிலோமீற்றர் முதல் ஒவ்வொரு கிலோமீற்றர் தூரத்துக்கும் 45 ரூபாய் அறவிடுவதற்கும் ஓட்டோ உரிமையாளர்கள்…
எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் புல் மேய்வதில்லை !!
எவ்வளவு பசித்தாலும் சிங்கங்கள் புல் உண்பதில்லை என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் நாரஹேன்பிட்டி அபயராம விகாரையின் விகாராதிபதியுமான முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு…
இளவாலையில் கஞ்சா களவாடிய பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!!
கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்ட கேரளாக் கஞ்சாவை களவாடிய இளவாலை பொலிஸ் நிலைய உப பரிசோதகர் ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார்.
மாதகல் கடற்பரப்பில் இந்த மாதம் 6ஆம் திகதி கடற்படையினரால் ஒரு தொகுதி…
யாழில் பட்டத்துடன் ஆகாயத்தில் பறந்த இளைஞன்!! (படங்கள்)
யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இளைஞர்கள் பலர் பட்டம் விட்டுகொண்டிருந்தபோது…
அதிரும் ரஷ்யா – கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்குகிறது…!!
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் ரஷ்யா 5-வது இடத்தில் உள்ளது. ரஷ்யாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் வேகமெடுத்து வருகிறது.
இந்நிலையில், ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3…
பேட்டரியை மாற்ற இவ்வளவு செலவா..? கோபத்தில் டெஸ்லா காரை வெடிவைத்து தகர்த்த…
ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா, புதுமைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய எலெக்ட்ரிக் வாகன துறையில் முன்னணியில் உள்ளது. இத்தனை பெருமை இருந்தும், அதிருப்தியடைந்த வாடிக்கையாளர் ஒருவர், காரை வெடிக்கச் செய்ததை தடுக்க முடியாமல்…
யாழ்ப்பாணம் – காரைநகர் பிரதேச சபையின் 2022 ம் ஆண்டுக்கான பாதீடு இரண்டாவது…
யாழ்ப்பாணம் - காரைநகர் பிரதேச சபையின் 2 ஆயிரத்து 22 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இரண்டாவது தடைவையாகவும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் பிரதேச சபையின் விசேட அமர்வு இன்றையதினம் தவிசாளர் மயிலன் அப்புத்துரை தலைமையில் சபை…
சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குபவர்களுக்கான சலுகை!!
கொவிட் 19 பெருந்தொற்றால் பாதிப்புக்குள்ளாகிய சுற்றுலாத்துறையை மீளக் கட்டியெழுப்பும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் சுற்றுலா தங்குமிட வசதிகளை வழங்குபவர்களுக்கு மின்கட்டணத்தை செலுத்துவதற்காக 2021 பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி…
யொஹானிக்கு பத்தரமுல்லையில் காணி வழங்க அனுமதி!!
பாடகி யொஹானி திலோகா டி சில்வாவை பாராட்டும் விதமாக முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதன்படி, பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன மாவத்தை பிரதேசத்தில் 9.6 பேர்ச் காணியை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.…
வேகமாக பரவும் ஒமைக்ரான் – நெதர்லாந்தை தொடர்ந்து இங்கிலாந்திலும்…
தென்ஆப்பிரிக்காவில் முதல் முறையாக கண்ட றியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.
தென்ஆப்பிரிக்காவைத் தொடர்ந்து இங்கிலாந்து, நெதர்லாந்து, போர்சுக்கல், இத்தாலி, ஸ்காட்லாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா,…
அமெரிக்க ராப் பாடகர் இசைக் சக்சேரி மேடையில் குத்தி கொலை…!!
அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்ஸ்ஸில் கடந்த சனிக்கிழமை இரவு லைவ் நேஷன் என்ற நிறுவனம் சார்பில் ஒன்ஸ் அபான் எ டைம் என்கிற இசைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் வளர்ந்து வரும் அமெரிக்க ராப் பாடகர் டிரேக்கியோ தி ரூலர்…
பிரதான நகரங்களுக்கான இன்றைய வானிலை முன்னறிவித்தல்!!
கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரத்தினபுரி, களுத்துறை நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ…
மின் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை நீடிப்பு!!
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையில் பதிவுசெய்யப்பட்ட சுற்றுலா விடுதிகள் மற்றும் தங்குமிடங்களுக்கு மின்சாரக் கட்டணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்டிருந்த சலுகையை தொடர்ந்தும் வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் நேற்று (20) அமைச்சரவையில்…
Lanka IOC எரிபொருட்களின் விலைகளும் அதிகரிப்பு!!
லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை இன்று (21) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, 92 ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 177 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 157 ரூபாவில் இருந்து 20 ரூபாவினால்…
ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற பாஸ்போர்ட் அலுவலகம் முன்பு குவிந்த பொதுமக்கள்…!!
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. கடந்த ஆகஸ்டு மாதம் இந்த ஆட்சி பதவியேற்ற போது ஏராளமான பொதுமக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற முயற்சி செய்தனர்.
அப்போது காபூல் விமான நிலையத்தில் நடந்த தாக்குதலில் 150 பேர் வரை…
பிலிப்பைன்சை புரட்டிப் போட்ட புயல் – பலி எண்ணிக்கை 208 ஆக உயர்வு…!!!
தென் கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சில் மத்திய மற்றும் தென் கிழக்கு மாகாணங்களை ‘ராய்’ புயல் புரட்டிப் போட்டது.
கடந்த 2 நாட்களாக 121 கி.மீட்டர் முதல் 168 கி.மீட்டர் வேக அளவுக்கு வீசிய சூறாவளி காற்றுக்கு ஏராளமான மரங்கள் மற்றும் மின்…
வடக்கின் மீதான சீனாவின் ‘புதிய காதல்’ !! (கட்டுரை)
இலங்கைக்கான சீன நாட்டு தூதுவர், கடந்த வாரம் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் என இலங்கையின் வடக்குக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்துக்கு வரும் முக்கிய பிரமுகர்களின் அடையாள விஜயமாக, நல்லூர்க் கோவிலுக்குச் சென்று வழிபாடுகளில்…
மாலை நேரத்தில் குழந்தை தொடர்ந்து அழுகிறதா? (மருத்துவம்)
தொடர்ந்து சயங்கால வேளையில் குழந்தை அழுதால், அது 'ஈவினிங் கோலிக்’ என்ற குடல் பிரச்னையாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர்.
''பயப்படும் அளவுக்கு இது பெரிய நோய் இல்லை. சாதாரண செரிமானப்…
கணிக்க முடியாத கிளைமாக்ஸ். கடைசி வரை சஸ்பென்ஸ்!! (வினோத வீடியோ)
கணிக்க முடியாத கிளைமாக்ஸ். கடைசி வரை சஸ்பென்ஸ்
கொவிட் பரவல் இரண்டாவது நாளாகவும் வீழ்ச்சி!!
நாட்டில் இன்றைய தினம் மேலும் 524 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.…
ஜனாதிபதியின் அதிரடி பணிப்புரை!!
மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோரை அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி இதனை…
சுகாதார அமைச்சின் செயற்பாடுகளால் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை – அரச மருத்துவ அதிகாரிகள்…
தான்தோன்றித்தனமான சுகாதார அமைச்சின் செயற்பாடுகளால் சில வைத்தியசாலைகளில் வைத்தியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் நிலைமை உருவாகுமென
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று(20) யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே…
ஓமந்தை மகாவித்தியாலயத்தில் திறன் வகுப்பறை திறந்து வைப்பு!! (படங்கள்)
வவுனியா ஓமந்தை மகாவித்தியாலயத்தில் மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான திறன் வகுப்பறையினை பாராளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் இன்று 20 டிசம்பர் 2021 திறந்து வைத்தார்.
பாடசாலை அதிபர் க.தனபாலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள்…
பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி…
யாழ்ப்பாணம் - வடமராட்சி - பருத்தித்துறை கடற்பரப்பில் நேற்றைய தினமும் இந்திய மீனவர்களின் இழுவைப் படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
முனைப்பகுதி மீனவர்களின் 4 வலைகள் அறுத்து சேதமாக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மீனவரது…
மதுபோதையில் முரண்பட்டுக் கொண்டதனால் 5 மாணவர்கள் காயம்!!
யாழ் பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மூன்றாம் வருட பெரும்பான்மையின மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 5 மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது…
வவுனியாவில் நீராடச் சென்ற சிறுவன் மாயம் – தேடும் பணி தீவிரம்! (படங்கள்)
வவுனியா கொக்குவெளிப்பகுதியில் கிணற்றில் நீராடச்சென்ற 16 வந்துடைய ஒருவர் மாயமாகியுள்ளதுடன் அவரை தேடும் பணியில் கடற்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
வவுனியா கொக்குவெளிப்பகுதியில் அமைந்துள்ள பாரிய தோட்டக்கிணற்றில் நீராடுவதற்காக சிறுவன்…
வவுனியாவில் இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு!!
வவுனியா, கூமாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இன்று (20.12) மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…
உலக மண் தினத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டியின் பரிசளிப்பு!! (படங்கள்)
உலக மண் தினத்தை முன்னிட்டு எதிர் காலத்தை நோக்கிய சுற்று சூழல் கழகமும் கொக்குவில் ஸ்ரீ ராமகிருஷ்ண வித்தியாசாலை சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய மண் தின விழிப்புணர்வு( கட்டுரை, சுவரொட்டி, கவிதை) போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான…
மாற்றுத்திறனாளி மாணவனுக்கு “கிளச்சர்” வழங்கினார், லண்டன் வாழ் சின்னமுகுந்தன்..…
மாற்றுத்திறனாளி மாணவனுக்கு "கிளச்சர்" வழங்கினார், லண்டன் வாழ் சின்னமுகுந்தன்.. (படங்கள் வீடியோ)
###################################
வவுனியா நெளுக்குளம் சூப்பி கடையடியில் வசிக்கும் மாற்றுத் திறனாளியான பாடசாலை மாணவருக்கு, மக்கள்…
தன்னை கொன்றவர்களையும் வெறுக்காது இயேசு கிறிஸ்து சிறந்த பாடம் புகட்டினார்!!
தன்னை சிலுவையில் அறைந்து கொன்றவர்களை கூட வெறுக்காது இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு அற்புதமான பாடம் புகட்டியுள்ளார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கேகாலை புனித மரியாள் தேவாலயத்தை அடிப்படையாகக் கொண்டு கேகாலை புனித மரியாள் கல்லூரியின்…
பெண் ஒருவரை கொடூரமான முறையில் கொலை செய்து நகைகளை கொள்ளையிட்ட இருவர் !!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அரசடி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் வர்த்தகர் ஒருவரின் மனைவியை கொலை செய்துவிட்டு அவரது நகைகளை கொள்ளையிட்டு சென்ற இருவர் பொதுமக்களினால் மட்டக்கிப்பிடிக்கப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் மட்டக்களப்பு…
GMOA அதிகாரிகள் நாளை நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில்!!
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று 5 மாவட்டங்களில் ஆரம்பித்த வேலைநிறுத்தை நாளை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இன்று…
பட்டதாரிகள் வெளிப்படுத்தும் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும்!!
கொழும்பு பல்கலைக்கழக பட்டதாரிகள் வெளிப்படுத்தும் செய்தியை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என வணக்கத்திற்குரிய ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
எம்பிலிப்பிட்டியவில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…