;
Athirady Tamil News

நீளிரா படக்குழு யாழ். விஜயம்

0

யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் வருகை தந்த ‘நீளிரா‘ படத்தின் இயக்குநர் சோமீதரன், தயாரிப்பாளரும் பிரபல இயக்குநருமான கார்த்திக் சுப்புராஜ் மற்றும் நடிகர் சனந்த் ஆகியோர் பல்வேறு இடங்களை சென்று பார்வையிட்டனர்.

நல்லூர் ஆலயம் , யாழ் . பொது நூலகம் , தியாக தீபத்தின் நினைவிடம் , வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர்.

அத்துடன் யாழ்ப்பாணத்தில் நீளிரா திரைப்படத்தை , ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்ததுடன் , திரைப்படத்தின் முடிவில் ரசிகர்களுடன் கலந்துரையிடாலிலும் ஈடுபட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.