முஸ்லீம் – தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும்!!
சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் - தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து அரசியல் என்ற பயணத்தில் பயணிக்க வேண்டிய தேவை இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் இன்று (01)…
புலிகளின் தங்கம் தேடிய சம்பவம் – அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர் பணிநீக்கம்
பொது பாதுகாப்பு அமைச்சின் ஒருங்கிணைப்பு செயலாளர், உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.…
வாகனங்களின் விலையை அதிகரிக்க சில நிறுவனங்கள் தீர்மானம்!!
வாகனங்களின் விலையை அதிகரிக்க வாகன தயாரிப்பாளர்கள் தீர்மானித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பல தயாரிப்பு நிறுவனங்களின் தலைவர்களை மேற்கோள் காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் இதனைத் தெரிவித்துள்ளன.
வாகன உற்பத்திக்கு…
‘நிலத்தை பறிப்பதும் எம் உயிரைப் பறிப்பதும் ஒன்றே’ – வடக்கு ஆளுநர்…
காணி அளவீட்டு பணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் முகமாக நடந்து கொள்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என வடக்கு ஆளுநர் கூறியதாக வெளியான செய்தியை அடுத்து வடமாகாண ஆளுநர் அலுவலகம் முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.…
சூழகம் அமைப்பின் முயற்சியில் புங்குடுதீவு பிரதான வீதி புனரமைப்பு ( படங்கள் இணைப்பு )
ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்ட புங்குடுதீவு பிரதான வீதி றோமாஸ் ஸ்ரோர்ஸ் சந்தி சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின் ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் இடைவிடாத முயற்சியில் ரூபாய் இருபது லட்சம் செலவில்…
15 வயதிற்குட்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதை தடுத்த நாடாக இலங்கை விளங்குகின்ற:…
15 வயதிற்குட்பட்டவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதை தடுத்த நாடாக இலங்கை சுகாதார நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என வவுனியா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இ.ராகுலன் தெரிவித்துள்ளார்.
எச்.ஐ.வி தினம் தொடர்பில் கருத்து…
இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஒரே மாதத்தில் 40 சதவீதம் குறைந்தது…!!
இந்தியாவில் கடந்த பிப்ரவரி இறுதியில் கொரோனா 2-ம் அலை பரவத் தொடங்கியது.
மே மாதத்தில் பரவல் வேகம் உச்சம் தொட்ட நிலையில் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக மீண்டும் குறையத் தொடங்கியது.
கடந்த 6 மாதமாக பாதிப்பு…
ஒமிக்ரான் வைரசை தடுக்க இங்கிலாந்தில் முககவசம் கட்டாயம்…!!
உலகை அச்சுறுத்தி வருகிற உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ், இங்கிலாந்தில் தீவிரம் காட்டி வருகிறது. அங்கு இதுவரை 14 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து அங்கு கடைகளிலும், பஸ், ரெயில், மெட்ரோ ரெயில், விமானங்கள் போன்ற…
பக்தர்கள் வருகை அதிகரிப்பு எதிரொலி: சபரிமலையில் அப்பம், அரவணை விற்க கூடுதல்…
இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான செயல் அலுவலர் கிருஷ்ணகுமார வாரியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தற்போது சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில்…
ஜப்பானில் ஒமிக்ரான் வைரஸ் பரவியது…!!
தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் வைரஸ், ஐரோப்பிய நாடுகளில் வேகமாக பரவுகிறது.இந்த நிலையில், அந்த வைரஸ் ஜப்பான் நாட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது. நமீபியாவில் இருந்து ஞாயிற்றுக்கிழமையன்று…
யுபிடெட் கேள்வித்தாள் கசிவு விவகாரம்: தேர்வு ஒழுங்குமுறை ஆணைய செயலாளர்…
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றக்கிழமை அன்று நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (யுபிடெட்) கேள்வித்தாள் கசிந்ததால் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையங்களில், காலை 10 மணிக்கு தேர்வு…
விஜய் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்கும் வரை காத்திருக்க முடியாது: சுப்ரீம்…
வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கிக்கொண்டு அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற தொழிலதிபர் விஜய் மல்லையா பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என சுப்ரீம்கோர்ட்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.
ஆனால் அதனை மீறி 40…
அமைச்சுப் பதவியிலிருந்து விலகுகிறாரா கம்மன்பில?
எதிர்காலத்தில் ஏற்படும் எரிபொருள் தட்டுப்பாட்டால் மக்கள் நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும்போது அதனை வேடிக்கைப் பார்த்துகொண்டிருக்காது, வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில அமைச்சுப் பதவியிலிருந்து விலகுவார் என ஐக்கிய மக்கள் சக்தியின்…
மின்சார சபையில் பதற்றம்!!
இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதையடுத்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் இருவரை கட்டாய விடுமுறையில் அனுப்புவதற்கு தலைவர் எடுத்த…
காணி அளவீடுகளின்போது அரச அதிகாரிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினால் சட்ட நடவடிக்கை –…
வடக்கில் முன்னெடுக்கப்படும் சட்டரீதியான காணி அளவீடுகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு தொடர்ந்தும் இடையூறு விளைவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியேற்படும் என்று வடக்கு ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர்…
பாடசாலைகள் ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பம்!!
அனைத்துப் பாடசாலைகளுக்கும், 2022 ஆம் ஆண்டின் முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக 2021ஆம் ஆண்டின் பாடசாலைகளின் மூன்றாம் தவணை 2022 ஆம்…
மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி!!
மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இலுப்புகன்னிய பகுதியில் பெண்ணொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மிஹிந்தலை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அப்பெண் தங்கியிருந்த வீட்டிற்கு அருகில் உள்ள காணி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில்…
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்- பா.ஜ.க. நடத்தும் 6 பிரமாண்ட யாத்திரை…!!
உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜனதா புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. 300-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்ற அக்கட்சி திட்டமிட்டு உள்ளது.
கடந்த 2017-ம்…
வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும்!! (படங்கள்)
வவுனியாவில் எயிட்ஸ் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் ஊர்வலமும் மாவட்ட பாலியல் நோய் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் பாலியல் நோய் சிகிச்சை நிலைய பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி கே.சந்திரகுமார் தலைமையில் இன்று இடம்பெற்றது…
வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு!!
வட்டுக்கோட்டையில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் பதிவாகியுள்ளது.
வட்டுக்கோட்டை காளி கோவிலடியில் இன்று முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கண்ணாடி பொருத்தப்பட்ட எரிவாயு அடுப்பே வெடித்துச்…
புத்தூர் பிரதேச சபை உறுப்பினர் , தனங்களப்பில் சடலமாக மீட்பு! (வீடியோ)
யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர், சாவகச்சேரி தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமைசடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தூர் வடக்கு , ஆவரங்கால் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் சிவபாலன் என்பவரே…
இலங்கையில் படிப்படியாக அதிகரித்து வரும் HIV நோயாளர்கள்!!
ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் கடந்த சில வருடங்களாக எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (01) உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு அரசாங்க தகவல்…
இன்று உலக எய்ட்ஸ் தினம் – பிரமாண்ட மணல் சிற்பத்துடன் விழிப்புணர்வு ஏற்படுத்திய…
உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988-ல் நடைப்பெற்ற…
ஒமிக்ரான் வைரசை கண்டு அஞ்ச வேண்டாம்: ஜோ பைடன்…!!
‘ஒமிக்ரான்’ என்கிற புதிய வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது. முதன் முதலில் தென்ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பிற நாடுகளுக்கு வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் ‘ஒமிக்ரான்’…
பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வம்!!
நேற்றைய தினத்தில் (30) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு,
கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை
கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…
உறங்கிக் கொண்டிருந்த சிறுமி தீ விபத்தில் சிக்கி பலி!!
வெலிகம, வெவெகெதரவத்த பிரதேசத்தில் வீடொன்று தீப்பிடித்து எரிந்ததில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (30) இரவு இடம்பெற்ற இந்த தீ விபத்தில் 8 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை!!
பாடசாலைகளில் கொவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் வகுக்கப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முறையான திட்டம் வகுக்கப்படாவிட்டால் மீண்டும் பாடசாலைகளை மூட வேண்டிய…
2021 டிசம்பர் 1 – பிரதான நகரங்களுக்கான வானிலை…!!
சப்ரகமுவ, மத்திய, மேல், வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மத்திய…
டிசம்பர் 10 வரை இரவு ஊரடங்கு நீட்டிப்பு – குஜராத் அரசு அறிவிப்பு…!!
உலக அளவில் கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு அந்தந்த நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதேபோல், இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு ஊரடங்கு உத்தரவும் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், குஜராத்…
உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 26.30 கோடியைத் தாண்டியது…!!
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஓராண்டைக் கடந்தும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில்,…
இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை – சுகாதாரத்துறை மந்திரி..!!
போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று மிகவும் வீரியமானது. இந்த வைரசை கவலைக்குரிய தொற்றுப் பட்டியலில் சேர்த்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம்,…
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு – 3 பேர் பரிதாப பலி….!!
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது. போலீசாரை குறிவைத்தும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் தொடர் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இதனால் துப்பாக்கி விநியோகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட…
பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னாள் பிரதமர் தேவே கவுடா சந்திப்பு…!!
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில் வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இதற்கிடையே, கடந்த கூட்டத்தொடரின்போது அவையில் கண்ணியக் குறைவாக…
அதிரும் அமெரிக்கா – கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 லட்சத்தைக் கடந்தது..!!
சீனாவின் வுகான் நகரில் முதன்முதலாக கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகமெங்கும் அடுத்தடுத்து பரவி கடும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது
உலக அளவில் கொரோனா வைரசால் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல்…