செம்மணி நாளையுடன் நிறைவு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 05 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம்…
ஆப்கன் நிலநடுக்கம்: 2,200-ஐ கடந்த உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் இந்த வாரம் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,200-ஐக் கடந்துள்ளது.
இது குறித்து தலிபான் அரசின் செய்தித் தொடா்பாளா் ஜபிஹுல்லா முஜாஹித் வியாழக்கிழமை கூறியதாவது:
கடந்த…
நெருங்கும் தேர்தல்… ஜேர்மனியில் ஒரே கட்சியில் 7 வேட்பாளர்கள் உட்பட 16 பேர்கள் மரணம்
ஜேர்மன் மாகாணம் ஒன்றில் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தொடர்ச்சியாக வேட்பாளர்கள் மரணமடையும் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பேசு பொருளாக
ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலேயே உள்ளாட்சித் தேர்தல்கள்…
எல்ல பேருந்து விபத்து தொடர்பில் சாரதியின் உதவியாளரின் வாக்குமூலம்
எல்ல பேருந்து விபத்தின் போது பேருந்திலிருந்த சாரதியின் உதவியாளர், விபத்து குறித்து தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ''நான் எனது சகோதரருடன் உதவியாளராக வந்தேன்.
வழியில், வேகக் கட்டுப்பாடு தடையாளி (Brake) இயங்கவில்லை என்று அவர்…
இலங்கையை உலுக்கிய கோர விபத்து ; அதிர்ச்சிதரும் புகைப்படங்கள்
இலங்கையை உலுக்கிய எல்ல கோர விபத்தில் பேருந்தானது 1000 அடி பள்ளத்தில் விழுந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.
சுற்றுலா சென்ற தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.…
எல்ல பேருந்து விபத்தில் திருமணமாகி இரு மாதங்களேயான ஆண் ஒருவர் பலி
எல்ல - வெல்லவாய பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் திருமணமாகி இரண்டு மாதங்களேயான ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தங்காலை வலயக் கல்வி அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
குறித்த…
இந்தியாவின் கருவுறுதல் விகிதம் சரிவு – ஐ.நா. அறிக்கையின் எச்சரிக்கை
இந்தியாவின் கருவுறுதல் விகிதத்தில் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. அறிக்கை கூறுகிறது.
இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் (Total Fertility Rate) சரிவடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதி முகமை (UNFPA) வெளியிட்டுள்ள 'The Real Fertility…
எல்ல பேருந்து விபத்தால் மஹிந்தவும் கவலை
எல்ல - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பஸ் விபத்து குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது கவலையை தெரிவித்துள்ளார்.
"துயரத்தில் இருக்கும் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,…
இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது.
தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த நாட்களில் விடுதலை…
இராணுவத்தை தயார் செய்யுங்கள் ; பென்டகனுக்கு ட்ரம்ப் பிறப்பித்த உத்தரவு
இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
இந்த அணிவகுப்பை சீன ஜின்பிங்குடன் ரசிய ஜனாதிபதி புதின் மற்றும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்…
உக்ரைன் போரை தடுக்கவே இந்தியாவுக்கு வரி – டிரம்ப் பதில்!
உக்ரைனில் போரை அமைதிக்குக் கொண்டுவரவே இந்தியாவுக்கு வரி விதித்ததாக டொனால்ட் டிரம்ப் அரசு தெரிவித்துள்ளது.
டிரம்ப் அரசின் வரிவிதிப்புக்கு எதிரான அந்நாட்டு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனுவில் டிரம்ப் அரசு…
ஜம்மு, பஞ்சாபில் 110 கி.மீ. எல்லை வேலி வெள்ளத்தில் சேதம் – 90 பிஎஸ்எஃப் சாவடிகள்…
ஜம்மு மற்றும் பஞ்சாபில் சா்வதேச எல்லைப் பகுதியில் வெள்ளத்தால் 110 கி.மீ. தொலைவுக்கும் மேல் வேலி சேதமடைந்துள்ளது. எல்லைப் பாதுகாப்புப் படையின் (பிஎஸ்எஃப்) சுமாா் 90 எல்லைச் சாவடிகள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் வியாழக்கிழமை…
ஆப்கன் நிலநடுக்கம்: 1,450-ஐ கடந்த பலி எண்ணிக்கை!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,457 ஆக அதிகரித்துள்ளதாக, தலிபான் அரசு தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள குனார், நாங்கர்ஹார் ஆகிய மாகாணங்களில் கடந்த ஆக.31 ஆம்…
எல்ல விபத்துக்கு முன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்த பயணிகள்; சோகத்தில் முடிந்த பயணம்
இலங்கையில் நேற்றிரவு நடந்த துயரமான பேருந்து விபத்துக்கு சற்று முன்பு எல்லவில் எடுக்கப்பட்ட தங்காலை நகராட்சி மன்ற ஊழியர்களின் பல புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
சுற்றுலா சென்ற தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை…
போப் பதினான்காம் லியோவுடன் இஸ்ரேல் அதிபர் சந்திப்பு!
இஸ்ரேல் அதிபர் ஐசாக் ஹெர்சோக், வாடிகன் நகரத்தில், போப் பதினான்காம் லியோவை நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
காஸா மீதான ஆக்கிரமிப்புகளை அதிகரிக்க, இஸ்ரேல் அரசு முடிவு செய்துள்ள நிலையில், பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதல்கள் உடனடியாக…
கிழக்கு பல்கலையில் 16 மாணவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட, கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16 மாணவர்களையும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஏறாவூர் நீதிவான் முன்னிலையில் மாணவர்கள் 16 பேரும் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போதே,…
அரிசி விலையை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை
நுகர்வோர் விவகார அதிகாரசபையால், 2025 ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை முன்னெடுத்த சோதனைகள் ஊடாக நீதவான் நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மூலம் 211 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட மொத்த…
15பேரை பலியெடுத்த கோர விபத்து தொடர்பில் ஒருவர் கைது
15 பேர் உயிரிழந்த எல்ல - வெல்லவாய வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பேருந்து எல்ல திசையிலிருந்து வெல்லவாய திசை நோக்கி பயணித்த போது எதிரே வந்த ஜீப் வண்டியில் மோதி பள்ளத்தில் பாய்ந்து…
மண்டைதீவு கிணறுகளை தோண்டுங்கள் – ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்ட கிணறுகளை அகழ்ந்து, அது தொடர்பில் நீதியான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது மகனை பறிகொடுத்த 81…
ஐ லவ் யூவால் வந்த வினை ; 15 வயது மாணவனுக்கு பேரதிர்ச்சி கொடுத்த பெண்
இந்தியாவின் ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு பெண் அறிமுகமானார்.
அவர்கள் ஒருவருக்கொருவர் வீடியோக்களை பரிமாறிக்கொண்டனர். சில நாட்களுக்கு முன்பு, அந்தப் பெண் இன்ஸ்டாகிராமில் 'ஐ லவ் யூ' என்று…
செம்மணி மனிதப் புதைகுழி அகழாய்வு 43-வது நாள்: 11 புதிய எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு
செம்மணி மனித புதைகுழியில் இருந்து இன்றைய தினம் வியாழக்கிழமை புதிதாக 11 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 04 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது
செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின்…
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்து: 60 பேர் பலி!
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவின் வட-மத்திய நைஜர் மாநிலத்தில் 100 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 60 பேர் உயிரிழந்துள்ளனர்.…
லண்டன் சாலையில் பாதசாரிகள் மீது மோதிய இரட்டை அடுக்கு பேருந்து: 17 பேர் படுகாயம்!
லண்டனின் விக்டோரியா தெருவில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் 17 பாதசாரிகள் வரை காயமடைந்துள்ளனர்.
லண்டனில் பேருந்து விபத்து
வியாழக்கிழமை காலை லண்டனின் விக்டோரியா தெருவில் இரட்டை அடுக்கு பேருந்து ஒன்று நடைமேடை மீது ஏறி விபத்துக்குள்ளானதில் 17…
ரூ.19,000 கோடி நிதியை நிறுத்திய டிரம்ப் உத்தரவு ரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
அமெரிக்காவில் புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்படும் நிதியுதவியை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாக உத்தரவை ரத்து செய்து அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
அமெரிக்காவின்…
விஷம் அருந்திய கணவனுக்கு காதல் மனைவி கொடுத்த ட்விஸ்ட் ; இறுதியில் அனுப்பிய குறுஞ்செய்தி
களுத்துறையில் குடும்ப தகராறு காரணமாக விஷம் அருந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 23 வயதுடைய கணவன் வீடு திரும்பும் போது மனைவி திருமணத்திற்கு புறம்பான உறவில் ஈடுபட்ட நபருடன் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த…
15பேரை பலியெடுத்த கோர விபத்து ; உயரும் பலி எண்ணிக்கை, நள்ளிரவில் இலங்கையை உலுக்கிய சம்பவம்
எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் பாய்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. 24வது கிலோமீட்டர் தூணுக்கு அருகில் பேருந்து கவிழ்ந்து சுமார் 500 மீட்டர் பள்ளத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இவ் விபத்தில்…
ஆப்கனில் மீண்டும் நிலநடுக்கம்!
ஆப்கானிஸ்தானில் மீண்டும் வியாழக்கிழமை காலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் தலைநகர் காபூலுக்கு 108 கி.மீ. கிழக்கே இந்திய நேரப்படி, இன்று காலை 10.40 மணியளவில் ரிக்டர் அளவில் 4.8 ஆகப்…
டமாஸ்கஸ் விமான நிலையத்திற்கு அருகே பயங்கர வெடிப்பு சம்பவம்: குறிவைக்கப்பட்டதா துருக்கி…
சிரியாவின் டமாஸ்கஸ் விமான நிலையம் அருகே மிகப்பெரிய வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.
சிரியாவில் ராக்கெட் தாக்குதல்
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் விமான நிலையத்தின் அருகே மிகப்பெரிய வெடிப்பு சம்பவம் புதன்கிழமையான இன்று நடந்துள்ளது.
இதன்…
உக்ரேனிய சிறார்கள் விவகாரம்… ரஷ்யா மீது தடைகள் விதித்த பிரித்தானியா
உக்ரேனிய சிறார்களை வலுக்கட்டாயமாக ரஷ்யாவிற்கு கடத்திச் சென்றதில் தொடர்புடைய 11 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது பிரித்தானியா தடைகள் விதித்துள்ளது.
ஒரு போர்க்குற்றம்
போரின் போது குடும்பத்தினர் அல்லது பாதுகாவலர்களின் அனுமதியின்றி…
மாஸ்கோவில் நேருக்கு நேர்… முதல் முறையாக ஜெலென்ஸ்கிக்கு அழைப்பு விடுத்த புடின்
மாஸ்கோவிற்கு வந்து நேருக்கு நேர் விவாதிக்கத் தயார் என்றால் உக்ரைன் போரை உடனடியாக நிறுத்தலாம் என ஜெலென்ஸ்கிக்கு விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
முடிவுக்குக் கொண்டுவர முடியும்
சீனா விஜயத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும்…
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவிகள் உட்பட 15 பேர் அதிரடியாக கைது
கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பயிலும் மாணவிகள் குழுவை பகிடிவதை செய்த 6 மாணவிகள் மற்றும் 9 மாணவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் 24 முதல் 26 வயதுக்குட்பட்ட…
பறவை மோதல்! விஜயவாடாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ரத்து!
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயவாடா விமான நிலையத்தில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் மீது கழுகு மோதியதால், அதன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விஜயவாடாவில் இருந்து பெங்களூரு நோக்கி, இன்று (செப்.4) ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம்…
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
காலி - மஹமோதர கடற்கரை பகுதியிலிருந்து நேற்று (03) காலை முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.
மஹமோதர பகுதியைச் சேர்ந்த 87 வயதுடைய முதிவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆகஸ்ட் 02 ஆம் திகதி இரவிலிருந்து முதியவர்…
தமிழர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய உணவகத்திற்கு சீல்
மன்னார் நகரபகுதியில் நீண்ட நாட்களாக உரிய அனுமதி இன்றி அசுத்தமாக இயங்கி வந்த உணவகம் ஒன்று இன்றையதினம் பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை சுகாதார உத்தியோகஸ்தர்களால் சுற்றி வளைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பள்ளிமுனை பிரதான…