குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இஸ்ரேல் ஒப்புதல்…!!
இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் 13.77 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் 8,143 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், இஸ்ரேலில் 5 வயது முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி…