யாழ்.இந்துக்கல்லூரி மைதான திறப்பு விழா நாளை!! (படங்கள்)
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் விளையாட்டுத் திடல் நாளை வெள்ளிக்கிழமை காலை (12.11.2021) 9.00 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது என ஐக்கிய இராச்சிய கிளையின் தலைவர் எஸ். ஜெயபிரகாஷ் தெரிவித்துள்ளார்.
யாழ்.இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்…