எச்சரிக்கை! – மலையகத்தில் பல பகுதிகளில் மண்சரிவு!!
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையை தொடர்ந்து நுவரெலியா மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக காலை முதல் கடும் மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக நீர்த் தேக்கங்களின் நீர்மட்டம் உயர்ந்துள்ளன. லக்ஸபான, கனியோன், மேல் கொத்மலை, விமலசுரேந்திர…