பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட சூறாவளி புயல்- 18 பேர் பலி…!!!!
பிலிப்பைன்ஸ் நாட்டை சூறாவளி புயல் கடுமையாக தாக்கி சேதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ‘ராய்’ என்று பெயரிடப்பட்ட சூறாவளி புயல் பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை தாக்கியது.
அந்த புயல் சியார் கோவில் உள்ள ஒரு தீவில் கரையை…