COPF தலைவர் பதிவியிலிருந்து மயந்த திசாநாயக்க இராஜினாமா!!
அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவர் பதவியிலிருந்து இராஜினாமா செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் மயந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனை…