;
Athirady Tamil News

மார்ச் 9-ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!!

0

தமிழக அமைச்சரவை கூட்டம் மார்ச் மாதம் 9-ந்தேதி கூடுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக நிதிநிலை அறிக்கைக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்பாக இன்று மாலை சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்திக்க உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.