சுதந்திர தினக் கொண்டாட்டத்தை அநாவசியமானதாகக் கருத வேண்டாம் – அமைச்சரவை பேச்சாளர்!!
நாட்டுக்கு 75 ஆவது சுதந்திர தினம் மிகவும் தீர்க்கமானதாகும். எனவே இதற்கான கொண்டாட்டங்களை அநாவசியமானதாகக் கருத வேண்டாம்.
எந்தவொரு நாட்டுக்கும் இயன்ற வரை பிரம்மாண்டமாக தமது தேசிய தினத்தைக் கொண்டாட முடியும் என அமைச்சரவை பேச்சாளர் பந்துல…