நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?
ரொபட் அன்டனி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு வருகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வரலாற்று ரீதியாகக் காணப்படுகிற அரசியல், பொருளாதார, சமூக, கலாசார…