;
Athirady Tamil News

ஐ.ஓ.சி விலையை குறைக்க மறுக்கவில்லை!!

0

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிபொருள்களின் விலைகளை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைத்துள்ளது. இந்நிலையில், சிபெட்கோவின் எரிபொருள் விலைக்கு சமாந்தரமாக லங்கா ஐஓசியின் எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ளது என் லங்கா ஐஓசி அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.