;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் நல்லூர் முருகப்பெருமானுக்கு சகஸ்ர சங்காபிஷேகம்!! (PHOTOS)

0

வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவில் கும்பாபிஷேக தினமாகிய இன்று காலை முருகப்பெருமானுக்கு சகஸ்ர சங்காபிஷேகம் இடம்பெற்றது

அதனை தொடர்ந்து மாலை முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் இடம்பெற்று முருகப்பெருமான் வள்ளி,தெய்வானை சகிதம் வெளிவீதி வலம் வந்து அடியவர்களுக்கு அருள்பாலித்தார்.

படங்கள்: ஐ.சிவசாந்தன்

நல்லூர் கந்தனின் சங்காபிஷேக உற்சவம்!! (PHOTOS)

You might also like

Leave A Reply

Your email address will not be published.