பெண் மீது அசிட் வீச்சு!!
ஆந்திராவில் பெண் ஒருவர் மீது அடையாளம் தெரியாத நபர்களினால் அசிட் வீச்சு தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
வேலை முடித்து வீட்டுக்கு சென்ற குறித்த பெண் மீது மோட்டார் சைக்கிளில் வருகைத்தந்த மர்ம நபர்களினால் அசிட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, அவர் வலியால் அலறிதுடித்தபடியே வீட்டுக்கு ஓடி சென்றார். அங்கிருந்த அவரது பெற்றோர் அவரை உடனடியாக சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.