;
Athirady Tamil News

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து !!

0

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 6வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று (26) பிற்பகல் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து காரணமாக காலி நோக்கிய திசையில் வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.