திருமந்திர ஆன்மீக மாநாடு யாழ் பல்கலைக்கழகத்தில் ஆரம்பம்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவ சித்தாந்த துறையும் அகில இலங்கை சைவ மகாசபையும் இணைந்து நடாத்திய திருமந்திர ஆன்மீக மாநாடு யாழ்ப்பாண பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இன்று(28) இடம்பெற்றது.