;
Athirady Tamil News

யாழ் மாநகர சபைக்கான செயல்திட்ட முன்மொழிவுகளின் ஆவண வெளியீடு

0

தமிழ் தேசிய பேரவையின் யாழ் மாநகர சபைக்கான செயல்திட்ட முன்மொழிவுகளின் ஆவணம் இன்றையதினம் வெளியிட்டு வைக்கப்பட்டது.

யாழ் மாநகர சபை முதன்மை வேட்பாளர் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது யாழ் மாநகர சபை வேட்பாளர்கள், கூட்டணி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.