ஹோட்டலில் வெற்றி துரைசாமி… சிசிடிவி காட்சிகள் வெளியீடு… நடந்தது என்ன?
வெற்றி துரைசாமி விபத்தில் சிக்கும் முன்பாக ஹோட்டல் ஒன்றில் இருந்து உணவு அருந்திவிட்டு வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி (45). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள்…