;
Athirady Tamil News

புகையிரத சேவை இடைநிறுத்தம் !!

0

நாளைய தினம் (09) கொழும்பு கோட்டையிலிருந்து எந்தவொரு புகையிரத சேவையும் முன்னெடுக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.