;
Athirady Tamil News

6 மாத குழந்தையை 50 இடங்களில் எலிகள் குதறிய பயங்கரம்: பெற்றோரை கைது செய்த காவல்துறை!!

அமெரிக்காவில் இண்டியானா மாநிலத்தில் உள்ளது எவான்ஸ்வில் பகுதி. இங்கு வசித்து வருபவர்கள் டேவிட் ஷோனபாம் மற்றும் ஏஞ்சல் ஷோனபாம் தம்பதியினர். இவர்களுக்கு 2 குழந்தைகளுடன் பிறந்து 6 மாதங்களேயான ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது. டெலானியா துர்மன்…

கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களின் மனைவிகளின் படங்களை மார்பிங் செய்து வெளியிட்ட காங். பிரமுகர்…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பரஸ்சலா பகுதியைச் சேர்ந்தவர் அபின். காங்கிரஸ் பிரமுகரான இவர், கட்சியில் உள்ளூர் வார்டு தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியில் உள்ள தலைவர்களின் மனைவிகளுக்கு…

இந்தியாவா?.. கனடாவா?.. முன்னாள் பென்டகன் அதிகாரி பதில்!!

இந்தியாவிலிருந்து சீக்கியர்களுக்கென காலிஸ்தான் எனும் பெயரில் தனிநாடு கேட்டு பஞ்சாப் மாநிலத்தில் 1980களில் உருவான பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் இயக்கம். இந்தியாவின் அடுத்தடுத்த ஆட்சிகளில் நசுக்கப்பட்டு விட்டாலும், இதன் ஆதரவாளர்கள் கனடா…

எவ்வளவு நேரம் காத்திருக்கிறது? ஆப்பிள் ஸ்டோரில் சண்டையிட்ட வாடிக்கையாளர்கள்!!

உலகின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போனாக ஐபோன் இருக்கிறது. எனினும், இதனை வாங்க ஆப்பிள் நிறுவன ரசிகர்கள் ஆண்டு முழுக்க காத்திருப்பதும், பல மணி நேரங்கள் வரிசையில் நிற்பதும் வாடிக்கையான காரியம் ஆகிவிட்டது. இந்த நிலையில், ஐபோன் 15 வினியோகத்திற்கு…

பல்கலைக்கழக படிப்பில் சேர 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் சென்ற வாலிபர்!!

மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவை சேர்ந்தவர் மமதோ சபாயு பாரி. 25 வயதான இவருக்கு எகிப்தில் உள்ள புகழ்பெற்ற அல் அசார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. இந்த பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக அவர் எகிப்துக்கு…

சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை சிவனுக்கு அர்ப்பணிக்கிறேன்.. பிரதமர் மோடி!!

வாரணாசி தொகுதியில் உருவாக இருக்கும் புதிய சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். தனது சொந்த தொகுதியான வாரணாசியில் கிரிக்கெட் மைதான கட்டுமான பணிகளை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, அதனை…

3 வயது சீன சிறுவர்களின் அசத்தலான சமையல் திறன்!!

சமூக வலைதளங்களில் எண்ணற்ற வீடியோக்கள் பகிரப்பட்டாலும் குழந்தைகள் சம்பந்தப்பட்ட சில வீடியோக்கள் பயனர்களை அதிகம் ரசிக்க செய்யும். அந்த வகையில் தற்போது எக்ஸ் தளத்தில் வைரலாகி வரும் வீடியோவில் 3 வயது கொண்ட சீன சிறுவர்கள் 2 பேரின் சமையல்…

“ஒரே நாடு, ஒரே தேர்தல்”: அரசியல் கட்சிகள், சட்ட ஆணையம் கருத்துக்களை கோர…

"ஒரே நாடு, ஒரே தேர்தல்" எனும் முறையில் நாடு முழுவதும் மக்களவைக்கும் அனைத்து மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் கொண்டு வர இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆலோசனை செய்து வருகிறது. இதனால் பெருமளவில்…

வறுமை கோட்டிற்கு கீழே 1 கோடி பேர்: அபாய கட்டத்தில் பாகிஸ்தான் பொருளாதாரம்!!

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் வறுமை குறியீடு 39.4 சதவீதத்தை தொட்டு அபாயகரமான அளவை எட்டியுள்ளது என்றும் இதனால் சுமார் 1 கோடியே 25 லட்சம் பேர் பாதிக்கப்பட போகின்றனர் என உலக வங்கி எச்சரித்துள்ளது. தற்போது காபந்து அரசாங்கத்தால்…

2023 டெல்லி மாணவர் சங்க தேர்தல்.. ஏ.பி.வி.பி. வெற்றி!!

டெல்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கம் (டி.யு.எஸ்.யு.) தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்றது. இந்த தேர்தலில் தலைவர், செயலாளர் மற்றும் இணை செயலாளர் ஆகிய மூன்று பதவிகளை ஏ.பி.வி.பி. அமைப்பு வெற்றி பெற்றது. என்.எஸ்.யு.ஐ. அமைப்பை…

“வேடிக்கை பார்த்து கொண்டிருக்க மாட்டோம்”: ஜெர்மனியின் ஹுவாய் தடைக்கு சீனா…

மேற்கு ஐரோப்பாவில் உள்ள நாடுகளில் ஒன்றான ஜெர்மனிக்கு வர்த்தகத்தில் பெரும்பங்களிப்பை சீனா வழங்கி வருகிறது. 5ஜி செல்போன் தொழில்நுட்பத்தில் ஜெர்மனிக்கு தேவைப்படும் அதி உயர்தொழில்நுட்பத்திற்கான முக்கிய பாகங்களையும் உதிரி பாகங்களையும்…

மின்சார மீற்றரில் மோசடி செய்த இருவர் கைது !!

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பிரிவிலுள்ள இருதயபுரம் பகுதியில் மின்சார அளவீடான மீற்றரில் மோசடி செய்து மின்சாரத்தை பெற்று பாவித்து வந்த இரு வீட்டின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கொழும்பில் இருந்து வந்த மின்சாரசபை…

மன்னாரில் பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசம் !!

மன்னார் கீரி பகுதியில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு சொந்தமான காணிக்கு அருகில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பல ஏக்கர் காடுகள் எரிந்து நாசமடைந்துள்ளது. இன்று சனிக்கிழமை மதியம் 2.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ பரவல் காரணமாக…

நான்கு மாதங்களுக்கு பிறகு மணிப்பூரில் மொபைல் இணைய சேவை.. முதல்வர் அறிவிப்பு!!

மணிப்பூரில் கலவரம் காரணமாக கடந்த மே மாதம் நிறுத்தப்பட்ட மொபைல் இணைய சேவைகள் தற்போது நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் வழங்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பை மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங் இன்று காலை வெளியிட்டார். போலி…

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. வெள்ளை மாளிகை தகவல்!!

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கொரோனா மற்றும் வருடாந்திர தடுப்பூசியை செலுத்திக் கொண்டார் என்று வெள்ளை மாளிகை அறிவித்து இருக்கிறது. வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வ மருத்துவரான கெவின் ஒ கானர், இது தொடர்பான தகவலை அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தினார்.…

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு!! (PHOTOS)

வடமாகாண கல்வி அமைச்சின் தடையை அடுத்து கல்லூரிக்கு அருகில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் கல்லூரியின் பழைய மாணவர்கள் நலன் விரும்பிகள் பலர்…

அஸ்வினின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

மறைந்த ஊடகவியலாளரும், கேலிச்சித்திர கலைஞருமான அஸ்வின் சுதர்சனின் 7ஆம் ஆண்டு, நினைவேந்தல் நிகழ்வும், ஞாபகார்த்த ஊடக கற்கை மாணவருக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் மாலை 3.30…

வட்டிக்கு பணம் வழங்கும் நாடுகளில் சீனா முன்னிலை!!

வட மாகாண சபை அவை தலைவர் சி.வி.கே. சிவஞானத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணம் ஊடாக அமையத்தில் இன்று இடம்பெற்றது. இதன்போது அவர் கருத்து தெரிவிக்கையில், உலகில் சீனா குறைந்த பணத்தை கூடுதல் வட்டிக்கு வழங்கும் நாடாக திகழ்கின்ற நிலையில் தனது அடி…

இங்கிலாந்தில் சிகரெட்டுக்கு தடை வருகிறது- பிரதமர் ரிஷி சுனக் ஆலோசனை!!

இங்கிலாந்து பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவர் பதவியேற்ற நாளில் இருந்து நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக அவர் அடுத்த தலைமுறையினர் புகை…

பாண் வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

மாத்தறையில் பாண் ஒன்றை கொள்வனவு செய்த பெண்ணுக்கு அதிர்ச்சி சம்பவம் ஒன்று காத்திருந்தது. குறித்த பெண் வாங்கிய பாணுக்குள் இருந்து இன்று காலை பீடி துண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர் அதே கடையில் இரண்டு பாண்களை வாங்கினார்…

இறக்குமதி தடை அடுத்த மாதம் நீக்கம்!!

வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை எதிர்வரும் மாதம் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார். “நாட்டில்…

ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சினையை எழுப்பிய பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் கண்டனம்!!

ஐக்கிய நாடுகள் சபையின் 78-வது அமர்வு கூட்டம் நடந்தது. இதில் பேசிய பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் அன்வருல் ஹக்கக்கர் காஷ்மீர் விவகாரம் குறித்து பிரச்சினை எழுப்பினார். இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக இந்திய…

ரயில் சாரதிகளின் அறிவிப்பு!!

தற்போதைய பிரச்சினைகள் தொடர்பில் ரயில்வே பொது முகாமையாளருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. ரயில் இயந்திர சாரதிகளின் பதவி உயர்வு தொடர்பான முன்மொழிவுகளை எதிர்வரும்…

957 வைத்தியர்கள் சேவையில் இருந்து விலகல்!!

இந்த ஆண்டில் மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் வைத்திய சேவையில் இருந்து விலகியுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழுவில் தெரியவந்துள்ளது. 05 வருட விடுமுறை பெற்று வெளிநாடு சென்றமை, சேவையில் இருந்து ராஜினாமா பெற்றமை,…

கேரளாவில் புதிதாக நிபா தொற்று பாதிப்பு இல்லை!!

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதித்து 2 பேர் அடுத்தடுத்து இறந்தனர். இதையடுத்து உஷாரான சுகாதாரத்துறை அதிகாரிகள், கோழிக்கோட்டில் முகாமிட்டு தொற்று பாதித்து பலியானவர்களின் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்தனர்.…

கனடாவில் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலை!!

கனடா வான்கூவருக்கு கிழக்கே 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கோக்விட்லாமில் என்ற பகுதிக்கு போலீஸ் அதிகாரிகள் ஒருவருக்கு கைது வாரண்ட் வழங்குவதற்காக சென்றனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 51 வயதான போலீஸ் அதிகாரி சம்பவ இடத்திலேயே குண்டு…

மக்களவையில் அநாகரீகமாக பேசிய பா.ஜ.க. எம்.பி.க்கு நோட்டீஸ்!!

மக்களவையில் நேற்று முன்தினம் சந்திரயான்-3 திட்டத்தின் வெற்றி குறித்து விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின்போது குறுக்கிட்ட பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி.டேனிஷ் அலியை தீவிரவாதி என்றும் தகாத வார்த்தைகளாலும் தெற்கு டெல்லி பா.ஜ.க. எம்.பி ரமேஷ்…

கண்காட்சியை பார்க்க வரும் பார்வையாளர்களுக்காக நிர்வாண மாடல்களுக்கு நடுவே அமைக்கப்படும்…

லண்டனில் ராயல் அகாடமி ஆப் ஆர்ட்ஸ் கலை கண்காட்சி நாளை தொடங்கி வருகிற ஜனவரி 1-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் புகழ்பெற்ற கலைஞர் மெரினா அப்ரமோவிச்சின் படைப்புகள் இடம்பெற உள்ளது. இக்கண்காட்சி எல்லைகளை தாண்டி பார்வையாளர்களை…

காவிரியில் தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மாண்டியாவில் முழு அடைப்பு போராட்டம்!!

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களாக கர்நாடகா விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கிருஷ்ண ராஜசாகர் அணை மற்றும் கபினி அணை பகுதிகளில் முகாமிட்டு தொடர்…

காதலனுக்கு புரதசத்து பெட்டியை பரிசளித்த இளம்பெண்: பதிலுக்கு முத்தத்தை பரிசளித்த காதலன்!!

காதலர்கள் தங்கள் இணையர்களுக்கு விலை உயர்ந்த தங்க, வைர நகைகளை பரிசளிப்பதை கேள்விபட்டிருக்கிறோம். அல்லது அவர்கள் விரும்பிய பொம்மைகள் மற்றும் வித்தியாசமான பொருட்களை பரிசாக அளிப்பதை பார்க்க முடியும். ஆனால் தற்போது இணையத்தில் வைரலாகி வரும்…

ஆந்திராவில் இளைஞர்களை கவர பிரதமர் மோடி வாழ்க்கை வரலாறு கண்காட்சி!!

ஆந்திர மாநில பா.ஜ.க தலைவராக என்.டி. ராமராவ் மகள் புரந்தேஸ்வரி கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். அவர் மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வை வளர்க்க பல்வேறு புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறார். அதன்படி பிரதமர் மோடியின் பிறந்த நாளை கடந்த…

அமெரிக்க பாப் இசை பாடகி குறித்து முதல் கல்வி கருத்தரங்கம்: மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில்…

அமெரிக்காவை சேர்ந்தவர் பிரபல பாப் இசை பாடகி டெய்லர் ஸ்விப்ட். 33 வயதான இவர் கிராமி விருதை வென்றுள்ளார். பல்வேறு இசை நிகழ்ச்சிகள் மூலம் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள இவர், கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த…

விசாகப்பட்டினத்தில் மலைப்பாம்புகளை கையில் தொங்கவிட்டு சாகசம்!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் ரங்கா. இவர் எந்த வகை பாம்பாக இருந்தாலும் திறமையாக பிடிப்பதில் வல்லவர். விசாகப்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல பாம்புகளை பிடித்துள்ளார். ரங்கா சிறிய வகை பாம்புகள் முதல் பெரிய வகை…

’விஷத்தை முறிக்கக்கூடிய வசம்பு’ !! (மருத்துவம்)

பல்வேறு நன்மைகளை கொண்ட வசம்பிற்கு ‘பிள்ளை வளர்த்தி’ என்ற பெயர் உண்டு. இது குழந்தைகளின் நரம்புகள் பலம்பெற்று மூளை சிறப்பாக செயல்பட உதவுகிறது. ஆகையினால் வீடுகளில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும்…