;
Athirady Tamil News

இன்று மாலை வரை முறைப்பாடுகளை முன்வைக்கலாம்!!

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீன் மற்றும் முன்னாள் ஆளுநர்களான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா, அசாத் சாலி ஆகியோருக்கு எதிராக முறைப்பாடுகளை முன்வைப்பதற்கான இறுதித் தினம் இன்றாகும். அதன்படி இன்று (12) மாலை 4 மணி வரை முறைப்பாடுகளைப் பதிவு செய்ய…

பிரதமர் சிங்கப்பூரிற்கு விஜயம் !!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மூன்று நாள் விஜயமொன்றிற்காக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணமாகியுள்ளார். பிரதமருடன் மேலும் இருவர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இன்று…

கலாநிதி விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.!!

யாழ்ப்பாணம் காரைநகர் களபூமி சன சமூக நிலையத்தின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடத்தப்பட்ட கால்பந்தாட்டத் தொடரில் கலாநிதி விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது. காரைநகர் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம் பெற்ற இறுதியாட்டத்தில் கலாநிதி…

ஜனா­தி­ப­தியின் அழைப்பை நிரா­க­ரித்த தெரி­வுக்­குழு!!

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தாக்­குதல் குறித்து விசா­ரணை நடத்தும் பாரா­ளு­மன்ற தெரி­வுக்­கு­ழுவில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்­களை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பேச்­சு­வார்த்­தைக்கு அழைத்­த­போ­திலும் ஜனா­தி­ப­தியின்…

காத்தான்குடி சஹ்ரானின் நகரம் : சஹ்ரானுடன் ஹிஸ்புல்லாஹ், கோத்தாவுக்கு இடையிலான தொடர்பையும்…

சஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் தேசிய தொஹித் ஜமாஅத் அமைப்பிற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது.அதுமட்டும் அல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாவுக்கும்…

நல்லாட்சி அரசாங்கம் மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது!!

நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் பொது மக்களிடம் இன்னும் நம்பிக்கை இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா கூறியுள்ளார். நேற்று இடம்பெற்ற சமூர்த்தி வழங்கும் தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு…

நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம் !! (மருத்துவம்)

நாவல் பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும்…

ஜனாதிபதி தேர்தல் முஸ்தீபுகள் – 2 !! (கட்டுரை)

ஒரு தேர்தலில், மக்கள் யாருக்கு வாக்களிப்பது என்பதை, எப்படித் தீர்மானிக்கிறார்கள் என்பது மிக முக்கியமான கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை ஊகித்து, தம்முடைய வாக்கு வங்கி எது, தமக்கு யார் வாக்களிப்பார்கள், அவர்கள் எதற்காகத் தம்மைத்…

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு!!

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றத்தை அவமதித்தமை தொடர்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு கட்டளை வழங்கியுள்ளது. அவருக்கு எதிராக ஒருமாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல்…

நாட்டின் நிலை குறித்து கர்தினால் கவலை!!

நாட்டில் ஏற்­பட்­டுள்ள நெருக்­கடி நிலைமை மற்றும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் ஜனாதிப­திக்கும் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டுகள் தொடர்பில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்­டகை கடும் கவ­லையில் இருக்­கிறார். அத்­துடன் பிரச்சினைகளைத் தீர்ப்­பதில்…

புதிய வகை சிகரட் இறக்குமதி பொருளாதாரத்துக்கு பாதிப்பு!!

புதிய வகை சிகரட் இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதாக எடுக்கப்பட்ட தீர்மானம் இலங்கைக்கு பொருளாதார ரீதியில் பாரிய நட்டத்தை ஏற்படுத்தும் என்று மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் கூறியுள்ளது. இது தொடர்பில் மதுசாரம்…

பெண்ணிடம் சேட்டை; தட்டிக்கேட்ட தந்தை உட்பட இருவர் மீதும் தாக்குதல்!! (படங்கள்)

பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களை தட்டிக்கேட்ட தந்தை உட்பட இருவர் மீதும் தாக்குதல் வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணிடம் சேட்டை புரிந்த இளைஞர்களை தட்டிக்கேட்ட தந்தை உட்பட இருவர் மீதும் தாக்குதல் வவுனியா எல்லப்பர்மருதங்குளம் பகுதியில்…

கொல்லப்பட்டு புதைத்த பொலிஸ்காரரின் உடல் மீட்கப்படவில்லை!! (படங்கள்)

ஆயுத குழு ஓன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைகளுக்காக தோண்டி எடுக்கும் பணிகள் செவ்வாய்க்கிழமை(11) மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

‘இன விரிசலுக்கான ஆயுதமாகவே இராஜினாமாவை பயன்படுத்த முயற்சி’ !!

முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சரின் பதவி விலகலை தவறாக எண்ணி, நாட்டில் பல்வேறு விமர்சனைங்களை முன்வைத்து, இனங்களிடையே விரிசலை ஏற்படுத்த சிலர் முயல்வார்களாயின், அச் செயற்பாடு தவிர்க்கப்பட வேண்டுமென, ஸ்ரீ லங்கா…

சாதாரண/உயர்தரப் பரீட்சைகளுக்கு வெளிநாடுகளிலிருந்தும் தோற்றலாம் !!

வெளிநாட்டிலிருக்கும் இலங்கைப் பிள்ளைகளுக்குக் கல்வி பொதுதராதர சாதாரணதரப் பரீட்சை, உயர்தரப் பரீட்சை ஆகியவற்றை எழுதுவதற்கான வாய்ப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகக் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளா​ர். இதன்படி இலங்கைக்கான…

பொலிஸ் படுகொலை-கருணா குழு உறுப்பினர் தற்கொலை முயற்சி!! (படங்கள்)

தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரின் படுகொலையுடன் தொடர்புபட்டதாக கைதான கருணா அணியினரின் உறுப்பினர் திரவம் ஒன்றை (ஹாப்பீக்-மலசல கூடம் சுத்தப்படுத்தும் மருந்து) அருந்திய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில்…

சுகாதார வாரத்தினை முன்னிட்டு சுத்தசெய்யும் நடவடிக்கை!! (படங்கள்)

சுகாதார வாரத்தினை முன்னிட்டு நோர்வுட் நகரம் தொடக்கம் பொகவந்தலாவ நகரம் வரை சுத்தசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட நோர்வுட் பிரதேசசபை உறுப்பினர்களும், உத்தியோகத்தர்களும். சுகாதார வாரத்தினை முன்னிட்டு நோர்வுட் பிரதேசசபையின் தலைவர்…

யாழ்.அராலி துறையில் நன்னீர் கிணற்றில் ஒயில்!!

யாழ்.அராலி துறையில் உள்ள நன்னீர் கிணற்றில் விசமிகள் ஒயில் ஊற்றியமையால், அப்பகுதியை சேர்ந்த சுமார் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குடிநீரினை பெற பெரும் சாவலை எதிர்கொண்டுள்ளனர். கடலை அண்டிய அராலித்துறை பகுதியில் சுமார் நூற்றுக்கும்…

ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது!!

ஜாஎல களு பாலத்திற்கு அருகில் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வலான ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்…

‘இனவாத கருத்துகளைப் பரப்புவதற்காக மக்கள் பிரதிநிகள் நியமிக்கப்படவில்லை’ !!

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டமையானது இனவாத கருத்துகளையோ, மதவாத கருத்துக​ளையோ பரப்புவதற்காக அல்ல என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்று (11) நடைபெற்ற…

‘ஒரே கல்லில் 1000 பறவைகளை கொன்றுவிட்டன’ !!

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி, கடன்நெருக்கடி, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் காயமடைந்து இன்றும் வைத்தியசாலைகளில் இருப்பவர்களின் விவகாரங்கள் பற்றி அரசாங்கம் மறந்துவிட்டதென குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தீவிரவாதிகள்…

‘தெரிவுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை’ !!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இலக்குவைத்து, அவரது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சுமத்தியுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்கள் தொடர்பில் வழக்குகள்…

சகோதரன் இறந்த அதே மரத்தில் தம்பியும் தூக்கில் தொங்கி உயிரிழப்பு!!

முல்லைத்தீவு, செம்மலை கிழக்கு பகுதியில் மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. செம்மலை கிழக்கு பகுதியை சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.…

இன்றும் மழையுடனான காலநிலை!!

மேல், தென், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடும். பதுளை, அனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் சிறிதளவான மழை பெய்யக் கூடும். நாடு முழுவதும் மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான…

இலங்கையில் இணையத்தள சைபர் தாக்குதலை எதிர்க்கொள்ளக் கூடிய வசதி!!

எத்தகைய நேரத்திலும் இடம்பெறக் கூடிய இணையத்தள சைபர் தாக்குதலை எதிர்க்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இருப்பதாக டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஜித்.பி.பெரேரா தெரிவித்தார். உயிர்த்த…

என்ன உலகக்கோப்பை நடத்துறீங்க? அதிருப்தியில் ரசிகர்கள்.!!

2019 உலகக்கோப்பை தொடரில் மழையால் போட்டிகள் பாதிக்கப்பட்டு வருவது ரசிகர்களை கடும் அதிருப்தியில் ஆழ்த்தி இருக்கிறது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 2019 உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்த முறை ரவுண்டு ராபின் முறையில் ஏராளமான…

பகிடிவதை அறைகள் தொடர்பில் உப வேந்தர் வெளியிட்ட உண்மைகள்!! (வீடியோ)

ருகுணு பல்கலைகழகம் என்பது பகிடிவதைக்கு பெயர் போன ஒரு இடம் என பல்கலைகழகத்தின் உப வேந்தர் காமினி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற ருகுணு பல்கலைகழகத்தின் ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.…

ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் – பஷில் ராஜபக்ஷ!!

மாகாணசபை தேர்தலை இவ்வருடத்தில் நடத்த அரசாங்கம் எவ்வித முன்னேற்றகரமான ஏற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. எனவே ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் என பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். அத்துடன் பொதுஜன பெரமுனவின் சார்பிலே…

இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு!!

நாடளாவிய ரீதியில் இன்று நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால் இந்த தீர்மானத்தை எடுத்ததாக சங்கத்தின் நாரஹேன்பிட்டி…

முஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் – மகாநாயக்க தேரர்கள்!!

குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அஸ்கிரிய மற்றும் மல்வத்துபீட மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர். அத்தோடு அவர்கள் கூட்டாக பதவி விலகியமை ஏற்றுக் கொள்ள முடியாது…

சிங்களத்தில் ஐக்கியம் – தமிழில் இனவாதம்: முஸ்லிம் தலைவர்கள் மீது மஹிந்த காட்டம்!!

சிங்களத்தில் ஐக்கியம் பற்றி பேசும் முஸ்லிம் தலைவர்கள் தமிழில் இனவாதம் பேசுவதாக எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குற்றம் சாட்டியுள்ளார். இராஜினாமா செய்துக்கொண்ட முஸ்லிம் பிரதிநிதிகளை கடந்த சனிக்கிழமை சந்தித்ததையடுத்து, இன்று…

‘போதைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் தகவல் வழங்கவும்’ !!

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பிலான தகவல்களை தமக்கு தந்து உதவுமாறு தென்மராட்சி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் தசநாயக்க கோரியுள்ளார். போதை பொருள் பாவனையில் இருந்து மீட்டெடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு…

வீதியின் பெயர் மாற்றம்!!

75 ஆண்டுகளுக்கு மேலாக வீதி அபிவிருத்தி திணைக்கள பதிவேடுகளில் செம்மணிக்குளம் வீதி என அழைக்கப்பட்ட கல்வியங்காடு வீதி தற்போது புதிய செம்மணி வீதியாக மாற்றப்பட்டுள்ளது. வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் வீதி அபிவிருத்தி…