;
Athirady Tamil News
Daily Archives

28 January 2021

வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு வழங்குவது தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும்- ஓமல்பே…

கொழும்புதுறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தினை வெளிநாட்டு நிறுவனமொன்றிற்கு வழங்குவது தேசத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தான விடயம் என ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளில் துறைமுகங்கள் தனியான பாதுகாப்பான இடங்களில்…

காரைதீவில் 3 பாடசாலைகள் மூடப்பட்டன!!

கல்முனை சுகாதார பிராந்தியத்திலுள்ள காரைதீவில் மேலும் ஜந்து மாணவர்களுக்கு கொரோனாத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்குள்ள மூன்று பாடசாலைகள் நாளை (29) வெள்ளிக்கிழமை தொடக்கம் ஒருவாரகாலத்துக்கு மூடப்பட்டுள்ளன.…

வரம்புமீறுகின்றனவா யூ ட்யூப் சேனல்கள்? (கட்டுரை)

ஆபாச பேட்டி சர்ச்சையால் யூட்யூப் சேனலை சேர்ந்த 3 பேர் கைதான நிலையில் பார்வையாளர்களை அதிகம் கவரயூ ட்யூப் சேனல்கள் அத்துமீறுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது யூ ட்யூப் சேனல் ஆரம்பிக்க ஒரு ஸ்மார்ட் போன் போதும்… நானும் ஒரு பெரிய செலிபிரிட்டி…

வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவில் 16 சந்தேகநபர்களுக்கு கொரோனா!!

வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 16 சந்தேகநபர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 18 சந்தேகநபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக…

யாசகர் ஒருவருக்கு கொரோனா!!

முதியங்கனய ரஜமகா விகாரைக்கு அருகில் யாசகம் பெற்று வந்த 60 வயதுடைய நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சுவாச கோளாறு காரணமாக அவர் பதுளை பொது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்…

இன்றறைய தினம் இதுவரையில் 852 பேருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் 501 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி, இன்றறைய தினம்…

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 7 பேர் பலி!!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 7 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 297 ஆக அதிகரித்துள்ளது.…

வவுனியா மாவட்ட சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு….! (படங்கள்)

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக யுரேனஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் கணேசலிங்கம் சிம்சுபன் ஏகமனதாக வவுனியா மாவட்ட இளைஞர்களால் தெரிவு…

இலங்கை கல்விச் சமூக சம்மேளனம் அரசாங்கத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை!!

இலங்கைக்கு கிடைக்கவுள்ள கொரோனா தடுப்பூசிகளில் முதற் கட்டமாக சுகாதாரத் துறையினர், இராணுவத்தினர் மற்றும் பொலிஸாருக்கு முன்னுரிமை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமை வரவேற்கத் தக்க விடயம் ஆகும். அதேபோல், ஆசிரியர்களுக்கும் முன்னுரிமை வழங்கி…

அங்கஜனின் கோப்பாய்த் தொகுதிக்கான மக்கள் தொடர்பாடல் அலுவலகம் திறப்பு!!

பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதனின் கோப்பாய்த் தொகுதிக்கான மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்றையதினம் (28) திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற குழுக்களின்…

சிகிச்சை பெற்று திரும்பிய இராஜாங்க அமைச்சர் தெரிவித்த விடயம்!!

கொவிட் 19 தொற்றுக்குள்ளான நிலையில் கொக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனிமைப்படுத்தல் நிலையத்தில்…

கவனஈர்ப்பு போராட்டத்திற்கு கூட்டமைப்பு ஆதரவு!!

வடக்கு கிழக்கில் விஸ்வரூபம் எடுத்து வரும் தமிழின அழிப்புக்கு எதிராக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான கவனஈர்ப்பு போராட்டத்திற்கு வடகிழக்கு சிவில் சமூகம் விடுத்துள்ள அமைப்புகள் அழைப்பிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தனது ஆதரவை…

13 வயது சொந்த மகளை பாலியல் துஷபிரயோகம் செய்ய முயற்சித்த தந்தை!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிலுள்ள பிரதேசத்தில் 13 வயதுடைய சொந்த மகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த தந்தை ஒருவர் எதிர்வரும் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மீன்டிபி தொழிலை மேற்கொண்டுவரும் 38 வயதுடைய 4…

யாழ் வணிகர் கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் நிகழ்வு!! (படங்கள்)

யாழ் வணிகர் கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம் நிகழ்வு .தைப்பூச தினமான இன்றைய தினம் இடம்பெற்றது யாழ்ப்பாண வணிகர்கழக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்ப்பாணம் வணிக கழகத்தின் தலைவர் ஆ ஜெயசேகரன் மற்றும் உப…

யாழில் 2 கிலோ கஞ்சாவுடன் மூவர் பொலீசாரால் கைது.!! (வீடியோ)

யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலீஸ் பிரிவினரின் விசேட சுற்றிவளைப்பின் போது போயா தினமான இன்றைய தினம் காலை 2 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒரு முச்சக்கர வண்டியும் மீட்கப்பட்டுள்ளது. கைது…

கற்றல் உபகரணப் பொதிகள், உலருணவுப் பொதிகள் “சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்தநாளில்”…

சுவிஸ் ராஜூ அவர்களின் பிறந்தநாளில் கற்றல் உபகரணப் பொதிகள், உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.. (படங்கள் & வீடியோ) ############################## சுவிஸ் நாட்டில் வாழும் அச்சுவேலியைச் சேர்ந்த தமிழ்சொந்தம் தருமலிங்கம் சுபாஸ்கரன்…

புனர்வாழ்வு சிகிச்சையை மேம்படுத்த புதிய திட்டம்!! (மருத்துவம்)

புனர்வாழ்வு சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியவர்கள், மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றுகின்றனரா என்பதைக் கண்காணிக்கும் சிறப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. விபத்துகளால் பாதிக்கப்பட்டு நடமாட…

இன்று ஒரே நாளில் 1,869 பேர் வௌியேற்றம்!

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் இன்று (27) மேலும் 1,869 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 54,435 பேர் பூரணமாக குணமடைந்து வீடு…

விவசாயிகள் பேரணியில் வன்முறை : அமைதியான போராட்டங்களை மதிக்க வேண்டியது அவசியம் –…

மத்திய அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நேற்று முன்தினம் குடியரசு தின விழாவின்போது விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் திடீர் வன்முறை வெடித்தது. அதனைத் தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தியதோடு கண்ணீர் புகை…

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் ஊடக சந்திப்பு இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது. “அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “யாழ்.தமிழன்”

வவுனியா வேப்பங்குளத்தில் தீப்பற்றியேறிந்த வீடு : பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்!!…

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்று இன்று மதியம் தீப்பற்றியேறிந்ததில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது. குறித்த வீட்டில் யாரும் அற்ற சமயத்தில் வீட்டின் கடவுள் பட அறையில் தீ விபத்து…

நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் – யாழ் மாவட்ட இராணுவ…

மதத் தலைவர்களின் ஆசியோடு யாழில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகளை முன்னெடுப்பேன் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா தெரிவித்தார் இன்று யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட…

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் போராட்டத்திற்கு அழைப்பு!!! (வீடியோ)

சுதந்திர தினத்தில் மாபெரும் போராட்டத்திற்கு வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அழைப்பு... நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கறுப்பு பட்டி அணிந்து மாபெரும் அடையாள உணவு ஒறுப்பு போராட்டம் ஒன்றை…

கூட்டு ஒப்பந்தத்தை விட்டு வெளியேறுமாறு ஜீவன் கோரிக்கை!!

கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்திருக்கின்றது. ஆனால் அரசாங்கத்தின் நோக்கம் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பிலிருந்து மீள்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இலங்கை அரசாங்கத்தின்…

கொவிட் முகாமைத்துவத்தில் இலங்கைக்கு 10 ஆவது இடம்!!

கொவிட் 19 வைரஸ் பரவலை வெற்றிகரமாக முகாமைத்துவம் செய்த நாடுகளில் இலங்கைக்கு 10 ஆவது இடம் வழங்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கல்வி நிறுவனமான ´லோவி´ நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்கு அமைய இந்த தகவல் வௌியாகியுள்ளதாக வௌிநாட்டு…

ரஷிய அதிபர் புதினுடன் ஜோ பைடன் தொலைபேசியில் உரையாடல்..!

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் ரஷ்ய அதிபர் புதினை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.‌இந்த உரையாடலின்போது அமெரிக்காவின் தேர்தலில் ரஷியாவின் தலையீடு தொடர்பாக புதினிடம் எச்சரிக்கை விடுத்த ஜோ பைடன், அந்த நாட்டில் நிலவி…

திருகோணமலையில் விபச்சார விடுதி நடத்தி வந்த நான்கு பேர் விளக்கமறியலில்!!

திருகோணமலையில் மஜாஜ் நிலையம் என்ற போர்வையில் விபச்சார விடுதி நடாத்தி வந்த நான்கு பேரை அடுத்த மாதம் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க இன்று (28) உத்தரவிட்டார். கல்கமுவ, தம்புள்ளை…

35 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது!!

மஹரகம, எரெவ்வல பகுதியில் 35 இலட்சம் ரூபா பெறுமதியான டெட்ரா ஹைட்ரோ கெனபினோல் எனும் ஹேஷ் ஒயில் எனும் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே…

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 2808 பேர் கைது!!

கடந்த 24 மணித்தியாலயங்களுக்குள் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகக்கவசம் அணியாமை, சமூக இடைவௌியை கடைபிடிக்கமை தொடர்பில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர்…

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2 மாதங்களில் தொடங்கும் – மத்திய அரசு தகவல்..!

தமிழக மக்களுக்கு உலகத் தரத்திலான சிகிச்சை அளிக்கும் வகையில் மதுரையில் 750 படுக்கைகள், 100 மருத்துவ படிப்புகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து, மதுரை தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில்…

தடுப்பூசிகளை ஜனாதிபதி பொறுப்பேற்றார்!!

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார். இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம்…

அமெரிக்காவில் இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் அதிரடி நடவடிக்கைகள் – ஜோ பைடன்..!

அமெரிக்காவில் நீண்டகாலமாக இன ரீதியிலான தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக கருப்பின மக்கள் அதிக அளவில் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் ஜார்ஜ்…

டெல்லி பேரணியில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி – திருமணம் நிச்சயிக்கப்பட்ட…

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் நேற்று முன்தினம் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதில் பங்கேற்ற விவசாயி ஒருவர் டிராக்டர் கவிழ்ந்து பலியானார். இறந்த அந்த விவசாயி உத்தரபிரதேசத்தின்…