;
Athirady Tamil News
Daily Archives

16 March 2023

திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை நடமாட்டம்- பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வாகனங்கள் மூலமும் நடைபாதையாகவும் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள பகுதி அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. வனப்பகுதியில் யானை,…

அருணாச்சல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம் : அமெரிக்கா !!

அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி சென்று செனட் தீர்மானம் மூலம் அமெரிக்கா அங்கீகரித்தது. மெக்மோகன் எல்லைக் கோட்டை சர்வதேச எல்லையாக அங்கீகரித்தது அமெரிக்கா.சீன அத்துமீறல்களுக்கு எதிராக பாதுகாப்பிற்காக இந்தியா எடுத்து வரும்…

இறுதி சடங்கில் மது குடித்து தகராறு- தந்தை, மகன் விஷம் குடித்து தற்கொலை!!

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், குப்பம் பகுதியை சேர்ந்தவர் கனகராஜ் (வயது 50). இவரது மகன் பாலாஜி (24). அதே பகுதியை சேர்ந்த கனகராஜின் உறவினர் ஒருவர் நேற்று முன்தினம் இறந்து விட்டார். அவரது இறுதி சடங்கில் கனகராஜ் மற்றும் அவரது மகன் கலந்து…

மியான்மரில் அதிகாரத்திற்கு நடக்கும் சண்டையால் அப்பாவி மக்கள் படுகொலை : மடாலயத்தில் நடந்த…

மியான்மரில் கிளர்ச்சி குழுக்கள் மற்றும் ராணுவத்திற்கு இடையே நடைபெற்று வரும் சண்டையில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்படுவது உலக நாடுகளுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மியான்மரில் ராணுவ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள்…

மதுபான கொள்கை முறைகேடு- அமலாக்கத்துறை விசாரணைக்கு கவிதா இன்று ஆஜராகவில்லை!!

டெல்லி அரசின் 2021-22-ம் ஆண்டுக்கான மதுபான கொள்கையை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் மற்றும் ஊழல் நடைபெற்றதாகக் குற்றசாட்டப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. இந்த…

துபாயில் உள்ள உலக புகழ்பெற்ற புர்ஜ் அல் அராப் ஹோட்டலின் மாடியில் சிறியரக விமானத்தை…

துபாயில் உள்ள உலக புகழ்பெற்ற புர்ஜ் அல் அராப் ஹோட்டலின் மாடியில் சிறியரக விமானத்தை தரையிறக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது. துபாயில் உள்ள சுமைரா கடற்கரையில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தீவில் கட்டப்பட்டுள்ளது உலக புகழ்பெற்ற புர்ஜ் அல் அராப்…

பிரதமர் மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு? வைரல் செய்தியை மறுத்த நோபல் கமிட்டி துணைத்…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக பிரதமர் மோடி இருப்பதாகவும் நோபல் கமிட்டியின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே கூறியதாக தகவல் வெளியானது. நான்…

2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருந்த இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பொறுப்பிற்கு எரிக்…

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக இருந்த இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் பொறுப்பிற்கு எரிக் கார்செட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கான தூதரக இருந்த கென் ஜஸ்டர், அமெரிக்காவில் ஆட்சி…

விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்- 2 விமானிகள் உயிரிழப்பு!!

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. அதில் பயணித்த 2 விமானிகளை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டது. இந்திய ராணுவம், சகஷ்த்ர சீமா பால் மற்றும் இந்தோ…

வலி,கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் மீது வாள் வெட்டு!!

யாழ்ப்பாணம் – வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் காயங்களுக்கு உள்ளான இருவரும் யாழ்போதனா வைத்தியசாலையில்…

QR முறை பயனற்றது!!

கடந்த காலத்தில் டீசல் பயன்பாடு 54%, பெட்ரோல் பயன்பாடு 35% மற்றும் மண்ணெண்ணெய் பயன்பாடு 75% குறைந்துள்ளது என்று மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார். மேலும், 2022ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் 2023ஆம் ஆண்டு…

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் தயாரிப்பு ஒப்பந்தத்தை பெற்றது ஃபாக்ஸ்கான்..!!

இந்தியாவில் ஆலை அமைத்துள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர்பாட் தயாரிக்கும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது. உலகின் மிகப் பெரிய ஆடம்பர ஸ்மார்ட்போன் நிறுவனமான ஆப்பிள் சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில் ஐபோன் உற்பத்தி செய்யும் ஆர்டரை…

புனேயில் சட்டவிரோதமாக தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!!

புனேயில் பாகிஸ்தானை சேர்ந்த 22 வயது வாலிபர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது தெரியவந்ததாவது:- பாகிஸ்தானில் உள்ள கராச்சியை சேர்ந்தவர் முகமது அமன் அன்சாரி.…

ஒருபுறம் பேய் மழை; மறுபுறம் பனிப்புயல்: அமெரிக்காவை தொடர்ச்சியாக மிரட்டும் இயற்கை…

அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தொடரும் இயற்கை சீற்றங்களால் கலிபோர்னியா மாகாண மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடந்த ஒரு…

இ.போ.ச – தனியார் பேருந்துகளால் வீதிகளில் அந்தரிக்கும் மாணவர்கள்! விசாரணைகளை…

பாடசாலை மாணவர்களை பேருந்துகளில் ஏற்றாமையால் மாணவர்கள் வீதிகளில் அந்தரிக்கும் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 1996 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சட்டத்தின் பிரிவு 14…

அரசியல் கட்சிகள் கணக்கறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்!!

2021 ஆம் ஆண்டுக்கான கணக்கு அறிக்கையை சமர்ப்பிக்காத அரசியல் கட்சிகளை விரைவில் சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று முதல் எதிர்வரும் 14 நாட்களுக்குள் கண்கறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த…

தெருநாய்கள் தொல்லைக்கு தீர்வு காண வேண்டும்- பிரதமர் மோடிக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்!!

சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம், தெருநாய்களின் தொல்லை குறித்து கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு நேற்று அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சமீபத்தில் ஐதராபாத், ராஜஸ்தான் மற்றும் டெல்லி ஆகிய…

வாட்ஸ்அப் அழைப்புகளில் புதிய வசதி – இனி அந்த தொல்லை இருக்காது!!

வாட்ஸ்அப் செயலியில் உங்களுக்கு அறிமுகம் இல்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் தொந்தரவாக இருக்கின்றதா? விரைவில், வாட்ஸ்அப் இந்த தொந்தரவை சரிசெய்யும் வசதியை வழங்க இருக்கிறது. உங்களது வாட்ஸ்அப் காண்டாக்ட்-இல் இல்லாத எண்களில் இருந்து வரும்…

ஜனநாயகம் ஆபத்தில் இல்லை; காங்கிரஸ் தான் அழிவுப்பாதையில் உள்ளது: ஸ்மிரிதி இரானி!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் இங்கிலாந்தில் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் ஆபத்தில் இருப்பதாகவும், ஜனநாயக அமைப்புகள் மீது கொடூர தாக்குதல் நடப்பதாகவும் கூறினார். அவர் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவை இழிவுபடுத்தி விட்டதாக…

தோல் வியாதிகளுக்கு எளிய மருத்துவம் !! (மருத்துவம்)

சோப்பு பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. இல்லையெனில் தேங்காய் எண்ணெய் கலந்த சோப்புகளை பயன்படுத்தலாம். தினமும் குளிக்கும்போது ஒரு கைப்பிடி வேப்பிலை, சிறிது மஞ்சள்தூள் கலந்த நீரில் குளிக்கலாம். இந்தப் பொருள்கள் ஆன்டி-பாக்டீரியல் தன்மை கொண்டவை.…

உள்ளூராட்சித் தேர்தல்; யாருக்கு வாக்களிப்பது? (கட்டுரை)

இம்மாதம் நடக்கவிருந்த உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட பின்னர், தற்போது 2023 ஏப்ரல் 25 ஆம் திகதியன்று உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல், 2023 மார்ச் 9 அன்று…

சட்டவிரோதமாக வௌிநாடு செல்ல முற்பட்ட 17 பேர் மட்டக்களப்பில் கைது!!

சட்டவிரோதமாக வௌிநாட்டிற்கு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் 17 பேர் மட்டக்களப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்றிரவு சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. இதன்போது, வீடொன்றில்…

ஐ. நா பிரதிநிதி – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு!!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா (Azusa Kubota) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று(16) எதிர்க்கட்சித் தலைவர்…

யாசகா்கள், ஊதுபத்தி விற்கும் பெண்கள் தொடா்பாக பொறுப்பு வாய்ந்தவா்கள் நடவடிக்கை எடுக்க…

யாழ்.நகாில் சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் அசெளாியப்படுத்தும் யாசகா்கள், ஊதுபத்தி விற்கும் பெண்கள் தொடா்பாக பொறுப்பு வாய்ந்தவா்கள் உாிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என வா்த்தகா்கள் மற்றும் பொதுமக்கள் கோாிக்கை விடுக்கின்றனா்.…

மரணித்த பெண்ணுக்கு கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய நாய்!! (PHOTOS)

ரணமடைந்த பெண்ணை நல்லடக்கம் செய்ய வீட்டிலிருந்து மயானம் வரை நாய் ஒன்று கண்ணீருடன் சென்ற காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதியைச் சேர்ந்த 76 வயதுடைய முத்துக்குமார் எள்ளுப்பிள்ளை…

விலை உயர்ந்த ஃபிளாக்ஷிப் போனும் விற்றுத்தீர்ந்தது – சியோமி வெளியிட்ட தகவல்!!

சியோமி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சியோமி 13 ப்ரோ ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சியோமி 13 ப்ரோ Early Access விற்பனை இந்தியாவில் நேற்று நடைபெற்றது. இந்த ஸ்மர்ட்போன் Mi வலைத்தளம், Mi ஹோம் மற்றும் Mi ஸ்டூடியோக்களில் விற்பனை செய்யப்பட்டது.…

வாகனங்களை அழிக்க ஆண்டு வரம்பு நிர்ணயமா?: மத்திய அரசு விளக்கம்!!

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், வாகனங்களை அழிக்கும் கொள்கையை உருவாக்கி உள்ளது. இதன்படி, சாலையில் ஓடுவதற்கு தகுதியற்ற வாகனங்கள், மாசு உண்டாக்கும் வாகனங்கள் உடைத்து நொறுக்கப்படும். இதற்கிடையே, இக்கொள்கைப்படி, விவசாய…

வெளிநாட்டிலோ, உள்நாட்டிலோ அரசை விமர்சிப்பது குடிமக்களின் உரிமை: கபில் சிபல்!!

இந்தியாவில் ஜனநாயம் தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக ராகுல் காந்தி லண்டனில் பேசிய உரைக்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகிறது. இதனால் பாராளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. இந்த விவகாரத்தில் மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள்…

கோப்பாய் பகுதியில் காணாமல் போன சிறுமிகள் கண்டுபிடிப்பு!!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் இயங்கி வரும் சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுமிகள் காணாமல் போன நிலையில் அவர்கள் கோப்பாய் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டனர். காணாமல் போன நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட…

மசகெண்ணெய் விலையில் பாரிய சரிவு!!

உலகளாவிய ரீதியாக அதிகம் பயன்படுத்தப்படும் ப்ரெண்ட் மசகு எண்ணெய், 5 சதவீதத்திற்கும் மேலாக சரிந்து ஒரு பீப்பாய் $72.39 ஆக பதிவாகியுள்ளது. இது 2021 டிசம்பர் மாதத்துக்குப் பிறகு பதிவான அதிகூடிய விலை வீழ்ச்சியாகும். அமெரிக்காவின் வெஸ்ட்…

யாழில் போசாக்கின்மையால் 2 மாதக் குழந்தை மரணம்!!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண் குழந்தை…

Restroom உள்பட எங்கு சென்றாலும் எலான் மஸ்க்-ஐ பின்தொடரும் பாதுகாவலர்கள்? !!

உலகளவில் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவராக எலான் மஸ்க் இருக்கிறார். இவரது பாதுகாப்பிற்காக 24 மணி நேரமும் மெய்க்காப்பாளர், தனியார் பாதுகாவலர்கள் மற்றும் ஆயுதம் தாங்கிய எஸ்கார்ட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவரின் பாதுகாவலர் எலான் மஸ்க் எங்கு…

தாயை கொலை செய்து உடலை கூறுபோட்ட மகள்: பீரோ, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் மீட்பு!!

மும்பையில் உள்ள லால்பாக் இப்ராகிம் கசம் சால் பகுதியை சேர்ந்தவர் வீனா (வயது53). இவரது மகள் ரிபுல் ஜெயின் (23). சம்பவத்தன்று வீனாவின் வீட்டுக்கு உறவினர் சென்றார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. வெகு நேரமாக தட்டியும் யாரும் கதவை…