;
Athirady Tamil News

05.05.2022 மின்வெட்டு இடம்பெறும் விதம் இதோ…!! (படங்கள்)

0

நாளை (05) 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

குறித்த பிரதேசங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 02 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

இதேவேளை, மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

மேலும் கொழும்பு வர்த்தக பகுதியில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.