;
Athirady Tamil News

எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியம் !!

0

சகல எரிபொருள்களின் விலைகளும் மீண்டும் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறு விலைகள் அதிகரிக்குமாயின் 2000 ரூபாய்க்கு நான்கு லீற்றர் பெற்றோலை மட்டுமே கொள்வனவு செய்து கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.