;
Athirady Tamil News

அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த பெருந் திருவிழா!! (படங்கள்)

0

சரசாலை இலந்தைத்திடல் அருள்மிகு ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோயில் வருடாந்த பெருந் திருவிழா இன்று (06.07.2022) காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து பத்து நாட்கள் இடம்பெற உள்ள பெருந் திருவிழாவில் எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தேர்த் திருவிழாவும் மறுநாள் காலை 9 மணிக்கு தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறவுள்ளன. திருவிழா ஆலய பிரதம குரு சிவசிறி சிதம்பரநாத குருக்கள் கிருபாகரக் குருக்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.