;
Athirady Tamil News

இன்னும் சில மணி நேரத்தில் ஆரம்பம் !!

0

‘கிரீன் கார்ட் லொட்டரி’ என்று பிரபலமாக அறியப்படும் 2024 பன்முகத்தன்மை குடியேற்ற விசா லொட்டரி திட்டம், இன்றிரவு முதல் ஒன்லைன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் என்று கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

லொட்டரி விண்ணப்பக் காலம், ஒக்டோபர் (05) இரவு 9:30 மணிக்கு ஆரம்பமாகி நவம்பர் (08) இரவு 10:30 மணிக்கு முடிவடையும் என்று தூதரகம் அறிவித்துள்ளது.

2024 பன்முகத்தன்மை விசா திட்டத்தில் (http://dvprogram.state.gov) என்ற இணைத்தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அனைத்து செயலாக்கமும் மின்னணு முறையில் செய்யப்படுவதாகவும் காகித பதிவுகள் அனுமதிக்கப்படமாட்டாது என்றும் தூதரகம் அறிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.