;
Athirady Tamil News

குணாளனின் நிதியுதவியில் புங்குடுதீவு பாடசாலைக்கு விளையாட்டு உபகரணம் வழங்கப்பட்டது!! (PHOTOS)

0

புங்குடுதீவு மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர்களின் வேண்டுகோளுக்கிணங்க 21 – 11 – 2022 அன்று
புங்குடுதீவு உலகமையத்தின் விளையாட்டு துறையாகிய புங்குடுதீவு ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் குத்துச்சண்டை விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன .

புங்குடுதீவு உலகமையம் அமைப்பின் செயலாளர் திரு. கருணாகரன் குணாளன் அவர்களின் ரூபாய் 12000 நிதியுதவியில் மேற்படி உதவி வழங்கப்பட்டுள்ளது .

You might also like

Leave A Reply

Your email address will not be published.