;
Athirady Tamil News

டெல்லியில் இயல்பு நிலைக்கு திரும்பிய விமான சேவை!!

0

டெல்லியில் விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும் விமானங்கள் புறப்படும் நேரம் குறித்து சம்மந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்புகொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலை மற்றும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் நேற்று பல்வேறு விமான சேவைகள் தாமதம் ஏற்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.