;
Athirady Tamil News

தங்கம் விலை ரூ.40 உயர்வு!!

0

சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.42 ஆயிரத்து 800-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 ஆயிரத்து 350-ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.74 ஆயிரத்து 200-ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.74.20-க்கு விற்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.