;
Athirady Tamil News

ஜனக்கவை நீக்கும் பிரேரணை நிறைவேற்றம் !!

0

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரட்நாயக்கவை பதவி நீக்கம் செய்வதற்கான பிரேரணை மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் நிறைவேற்றப்பட்டது.

ஜனக ரட்நாயக்கவை வெளியேற்றுவதற்கு ஆதரவாக 123வாக்குகளும் எதிராக 77 என்ற வாக்குகளும் அளிக்கப்பட்டன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.