;
Athirady Tamil News

கடல் கடந்த தீவில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால் வெளிமாவட்டத்தில் பணியாற்றியதாக கருதப்படும்

0
‘கடல் கடந்த தீவுகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்றினால், அது வெளிமாவட்ட ஒத்த சேவையாகக் கணிக்கப்படும்’ என்ற விசேட உத்தரவாதத்தை வழங்கி, அங்கு பணியாற்ற விரும்பும் ஆசிரியர்களைத் தெரிவு செய்யுமாறு வடமாகாண ஆளுநர், அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.  
 
You might also like

Leave A Reply

Your email address will not be published.