தரம் 05 புலமைப்பரிசில் சர்ச்சை: எழுந்துள்ள குற்றச்சாட்டு
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கசிந்தமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் முழுமையடையவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன்படி, பிரச்சினை தொடர்பான விசாரணைகளை…